Posts

Showing posts from August, 2014

ஹன்சிகாவிற்கு போட்டியாக சோனாக்‌ஷி குளிப்பதை வெளியிட்டார்! வீடியோ உள்ளே

Image
ஐஸ் பக்கேட் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடிகர், நடிகைகள் இதை வைத்து கலாட்டா செய்து வருகின்றன.சமீபத்தில் ஹன்சிகா ஐஸ் பக்கேட் சேலஞ்சு செய்து அதை வெளியிட்டார். ஆனால் சோனாக்‌ஷி இதை செய்தவர்கள் எல்லோரையும் கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்

படுக்கையில் ரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்

Image
குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள். வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள். படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம். பாதிக்கப்படும் நபராக இருந்தால் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ளலாம் அல்லது மெல்ல

காண்பவர்களை பயத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற மனிதரின் திக் திக் நிமிடம்....

Image
  காண்பவர்களை பயத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற மனிதரின் திக் திக் நிமிடம்....

காவியத் தலைவனை ஈரான் இயக்குனருக்கு காட்டுவேன் :ஏ.ஆர்.ரகுமான்

Image
சென்னை: ஒய்நாட் சசிகாந்த், ராடான் மீடியா வருண் மணியன் இணைந்து தயாரிக்கும் படம், ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் சென்னையில் வெளியிடப்பட்டன. இதையொட்டி நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, ‘நான் 3 தலைமுறைகளுடன் பணியாற்றி இருக்கிறேன். முதல் தலைமுறைக்கு வாசித்திருக்கிறேன். இரண்டாவது மூன்றாவது தலைமுறைக்கு இசை அமைத்திருக்கிறேன். இது மூன்றாவது தலைமுறையின் படம். சமீபத்தில் பிரபல இயக்குனர் மஜீத் மஜீனாவைச் (ஈரானிய இயக்குனர்) சந்தித்து பேசினேன். அப்போது இந்திய படங்கள் நிறைய பார்க்கிறேன். ஆனால் உங்கள் கலாசாரத்தை விட்டு விட்டு மேற்கத்திய கலாசாரத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்களே... என்று கேட்டார். அவருக்கு காவியத் தலைவனை காட்டுவேன்’ என்றார். வசந்தபாலன் பேசும்போது, ‘நாடக உலகைப் பற்றி நிறைய படித்து, நாடக நடிகர்களைப் பற்றி அறிந்துகொண்டு இந்த ஸ்கிரிப்டை உருவாக்கினேன். இதற்கு 10 கோடி ரூபாய் பட்ஜெட் என்றபோது பலர் நழுவினார்கள். சர

குறும்படத்திலிருந்து கத்தி பட டைட்டில் ட்ராக் காப்பி - ஆதாரம் உள்ளே

Image
தமிழ் சினிமாவில் காப்பி அடிப்பதில் நம்ம ஆட்களை அடிச்சிக்கவே முடியாது, படத்தை மட்டும் இல்லாமல் இசையை கூட திருடபவர்கள் உண்டு. விஜய் பிறந்த நாளென்று வெளியான கத்தி மோஷன் டீசெர் பல சர்ச்சகளை சந்தித்து. இந்த டீசெர் நியூ யார்க் டைம்ஸ் என்ற வீடியோ வை வடிவமைத்து உள்ளனர் என்ற சர்ச்சை வெளிவந்தது. அதன் பிறகு கத்தி படத்துக்கு வேற சில பிரச்சனைகள் வர அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் விஜய்க்கு வேண்டியவர்களும் மற்றும் பத்திரிக்கையர்களும் .பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு இசையமைத்த ஹரன் எஸ் ஹரி தனது முகபுத்தக பக்கத்தில் ஒரு வீடியோ வை ஷேர் செய்து உள்ளார் . அதை கேட்டுவுடன் பலத்த அதிர்ச்சி , "நான் யார்" என்றா குறும் படத்துக்காக அவர் போட்ட இசையை அப்படியே கத்தி படத்தின் டைட்டில் ட்ராக் இசை வடிவமைத்து உள்ளார் அனிருத். இந்த இசை போன மே மாதம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது, இது தெரிந்து நடந்தா இல்லை தெரியாமல் நடந்தா என்ற ஆராய்ச்சி போக வேண்டாம். ஆனால் ஒரு இசையை திருடவது நியாமற்றது ! கத்தி படத்தின் ஒரிஜினல் மியூசிக் இதோ https://soundcloud.com/haran-s-hari27/the-revenge-ost-naan-yaar   நா

இன்றைய ராசி பலன்கள் - 22/8/2014

Image
மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். மனநிறைவு கிட்டும் நாள். மிதுனம் மிதுனம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோக்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். கடகம் கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். யாருக்கும்

சுவீடனுக்கு ஓடிச்சென்று கல்யாணம் கட்டிய இஸ்லாமிய காதலிகள்- ஓரினச்சேர்க்கை (வீடியோ இணைப்பு)

Image
சுவீடன் நாட்டில் ஈரானை சேர்ந்த இஸ்லாமிய ஓரினச்சேர்க்கை பெண்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஈரான் நாட்டை சேர்ந்த மரியம் (Maryam) மற்றும் சாஹர் மோஸ்லே (Sahar Mosleh) என்ற இரு பெண்களும் சமூக வலைத்தளம் ஒன்றில் சந்தித்துள்ளனர். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் ஈரான் நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு தடை என்பதனால், இவர்கள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் (Stockholm) கரம் பிடித்துள்ளனர். இந்த திருமணத்தை இமாம் சயித் (Imam Zahed) என்ற தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஓரினச்சேர்கை அர்வலர் நடத்தி வைத்துள்ளார். இதுகுறித்து இமாம் கூறுகையில், தங்களது சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு வந்து வாழ்வது என்பது மிகக் கடினம் என்றும் இந்த தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் எனவும் கூறியுள்ளார். தற்போது இவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. மேலும் சாஹர் (congenital brittle bones) என்ற எலும்பு நோயால் பாதிக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து வீரரின் மனைவி நிர்வாண போஸ்

Image
இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். ஃபில் நெவிலின் முன்னாள் மான்செஸ்டர் அணியின் அணியின் வீரர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இங்லீஷ் பிரீமியர் லீக் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இவரது மனைவி ஜீலி நெவில், மான்செஸ்டரில் புதிதாக திறக்கப்பட்ட சுகாதார கடைக்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அதன் விளம்பர படத்தில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதோ இல்லையோ, அவரது கணவரான ஃபில் நெவில் அவரது மனைவியால் அசைவத்தில் இருந்து சைவ உணவிற்கு மாறியுள்ளார். தற்போது இங்கிலாந்து அணி மற்றும் பல பிரீமியர் அணிகளுக்கும் அவரது மனைவி அந்த சுகாதார உணவை வழங்கி வருகிறார்.

உலகம் முழுக்க பரபரப்பாகும் ஐஸ் குளியல்கள் - ஒரு விளக்கம் - Ice Bucket Challenge

Image
உடலை சில்லிட வைக்கும் ஐஸ்கட்டிகுளியல் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டு வருகின்றது. நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் உடல் அவயங்களின் இயக்கத்‌தை கட்டுப்படுத்தும் கலங்களை தாக்கும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்தும் அமைப்பான ALS Association ( amyotrophic lateral sclerosis (ALS)) நடத்துகின்ற பிரபலங்களுக்கான ஒரு சவால்போட்டி தான் இந்த ஐஸ்கட்டி குளியல்... இந்த குளியலில்,சவாலை ஏற்று குளியலில் ஈடுபடும் ஒருவர் இன்னொருவருடைய பெயரை பரிந்துரைக்கும் போது, அவர் பெயர் குறிப்பிட்ட பிரபலம் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் இந்த ஐஸ்கட்டி குளியலை 24மணித்தியாலங்களுக்குள் குளிக்க வேண்டும். இல்லாவிடின் அந்த நிதி சேகரிக்கும் அமைப்பிற்கு அவர்கள் குறிப்பிட்ட ஒருதொகை பணத்தை நிதியாக வழங்க வேண்டும். இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் செல்வந்தப் பிரபலங்களான மைக்ரோஸாஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவுனர் சுக்கர்பேர்க், பிரபல பாடகர் ஜஸ்ரின் பீபர் மற்றும் பிரபல கால்பந்தாட்டவீரர் கிறிஸ்ரியானோ ரோனால்டோ ஆகியோர் இந்த சவால

'கத்தி' படம் பற்றி அஜித்....

Image
அஜித் நடித்து வெளி வர இருக்கும் 55 வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்ட படாமல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான பெயர் அறிவிக்கும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தளபதியின் கத்தி படமும் படப்பிடிப்பில் நகர்ந்து கொண்டிருக்க மீண்டும் படப்பிடிப்பு தளங்களில் பலதும் பேச படுவதாக கூறப்படுகின்றது . கத்தியின் எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் ரசிகர்களுக்கு பெரிதுபடுத்திகாட்டி அனுதாபம் தேடுகின்றார்கள் கத்தி குழுவினர் எனவும் இது போன்ற பல அனுதாப சம்பாதிப்புக்களை விஜய் முன்பும் பல தடவைகளில் பெற்றுள்ளார் என்றும் ஒரு பக்கம் பரவலாக பேசபடுகின்றதாம். அதே நேரம் படப் பிடிப்பு தவிர்ந்த நேரங்களில் வழமையாக பல வகை சமையல் செய்து அசத்தும் தல இந்த முறையும் தங்களுக்கு 2 வது குழந்தை கிடைக்க இருக்கின்ற சந்தோசத்தில் சிறு குழந்தைகள் ஆசைப்படும் மின்சாரத்தில் இயங்க கூடிய சிறிய விளையாட்டு வானூர்திகளை இப்போவே தயார்ப்படுத்துவதில் தீவிரமாகி விட்டார் எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் கத்தியின் போட்டி தொடர்பில் யாரவது கேட்டால் படம் நன்றாக இருந்தால் ,யாருக்கும் உண்மையா

AB De Villiers முட்டாள்தனமான ரன் அவுட் - இப்படி வேறெங்கும் பார்த்ததுண்டா?

Image
AB De Villiers முட்டாள்தனமான ரன் அவுட் - இப்படி வேறெங்கும் பார்த்ததுண்டா?

கோலாகலமாக நடைபெற்ற நஸ்ரியா, பகத் பாசில் திருமணம் - வீடியோ உள்ளே

Image
நேரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நஸ்ரியா. இவருக்கும் மலையாள நடிகர் ஃபகத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி இன்று திருவனந்தபுரம் கழக் கூட்டத்தில் உள்ள அல்ஹாஜ் திருமண மண்டபத்தில் இருவருக்கம் திருமணம் நடைபெற்று. 2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது. இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.திருமணம் மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழாவில் நடக்கிறது.

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி? - பயனுள்ளதை பகிருங்கள் நண்பர்களுடன்

Image
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜ

விஜய், அஜித், ரஜினியை தரைக்குறைவாக திட்டிய சீமான் (வீடியோ இணைப்பு)

Image
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தை பல அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர். ஆனால் சீமான் மட்டும் கத்தி படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் திடீரென ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி ரசிகர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார். குறிப்பாக தல, தளபதி என்ற பட்டம் குறித்து மிக மோஷமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுவரை என் தம்பி விஜய் படத்தை என்னால் எதிர்க்க முடியாது என்று சொன்ன சீமான் திடீரென விஜயை ஏன் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சீமானை தரக்குறைவாக வலைதளங்களில் திட்டி வருகின்றனர்.

இப்படியும் நாடகமாடி பணமோ,கற்போ,உயிரோ சூறையாடபடுகிறது! எச்சரிக்கை

Image
இரவுப் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.நான் சில நாட்களுக்கு முன் வாடகைக்கு வாகனம் எடுத்து குடும்பத்தோடு வெளியூர் சென்றோம். அப்போது இரவு 10 மணி இருக்கும். ஒரு இடத்தில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது. சிறிது தூரம் செல்லும் போதே இடது ஓரத்தில் ஒரு வாகனம் உருக்குலைந்து காணப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண்ணும், குழந்தையும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் நானும் எனது மனைவியும் வாகனத்தை நிறுத்துமாறு எங்களது ஓட்டுனரை கேட்டோம். ஓட்டுநரோ மிகச் சாதாரணமாய் ”பேசாமல் வாருங்கள், உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் இது,”என்று சொல்லி விட்டு நல்ல குத்து பாட்டை சத்தமாக போட்டுக் கொண்டு வேகமாக செலுத்தினார். எனக்கு, என் மனைவிக்கும் அந்த ஓட்டுனர் மீது கோபம் கோபமாக வந்தது. ”ஏன் இப்படி இருக்கின்றீர்கள், உன் அக்காள் தங்கைக்கு இப்படி நடந்தால் இப்படித் தான் செல்வீர்களா? ஒரு குழந்தை வேறு இருக்கின்றது… தயவு செய்து வண்டியை நிறுத்துங்க” என்று சொல்ல ஓட்டுனர், இன்னமும் வேகமாக வண்டியை செலுத்தினார். நான் எனது அலைபேசியை எடுத்து அந்த வண்டி உரிமையாளருக்கு தொடர்பு கொண்டேன். அது அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்

மாஸ் படத்தில் சூர்யாவின் அசத்தல் கெட்டப் ரகசியங்கள்!

Image
அஞ்சான் படத்தை முடித்த கையோடு சூர்யா மாஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, நயன்தாரா, எமி ஜாக்ஸன் நடிக்கவுள்ளனர்.இதில் வேறு எந்த படங்களிலும் இல்லாத வகையில் புதிய தோற்றத்தில் சூர்யாவை காட்டபோகிறார்களாம். அதிலும் இரண்டு விதமான கெட்டப்புகளில் சூர்யா கலக்க இருக்கிறார்.முடி நீளமான ஒரு கதாபாத்திரமும், மற்றொரு கதபாத்திரம் ரகசியமாக வை த்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இன்றைய ராசி பலன்கள் - 21/8/2014

Image
மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர் கள் ஆதாய மடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம் மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். கடகம் கடகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்

கொண்டம் (ஆணுறை ) உபயோகிப்பது எப்படி? விளக்குகிறார் சன்னி லியோன் (Video)

Image
  வயது வந்தவர்கள் மட்டும் please சின்ன டெஸ்ட் 2 லிங்க் இருக்கு சரியானதை கிளிக் பண்ணி வீடியோ பாருங்க கிளிக் பண்ணி பாருங்க கிளிக் பண்ணி பாருங்க

உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? - அந்தரங்கம்

Image
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விரிவாக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை.இது ஒருவரின் மதிப்பீடு.உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்

இணையத்தில் வெளியான ஹன்ஷிகாவின் குளியல் வீடியோ VIDEO

Image
குளிப்பதை தானே வீடியோ எடுத்து வெளியிட்ட ஹன்ஷிகா - திரையுலகினர் அதிர்ச்சி  VIDEO

குளிப்பதை தானே வீடியோ எடுத்து வெளியிட்ட ஹன்ஷிகா - திரையுலகினர் அதிர்ச்சி VIDEO

Image
குளிப்பதை தானே வீடியோ எடுத்து வெளியிட்ட ஹன்ஷிகா - திரையுலகினர் அதிர்ச்சி  VIDEO

கத்தி படம் கை மாறியது! கண்டிப்பாக திரைக்கு வரும்! ரசிகர்கள் உற்சாகம்

Image
கத்தி படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன.தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.இனி படம் ரிலிஸில் எந்த தடையும் இருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்கரையோரத்திலிருந்த பிரித்தானிய பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

Image
கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பொத்துவில் அறுகம்பை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. அறுகம்பை, குடாக்கள்ளி கடற்கரையோரத்தில் உலாவிக்கொண்டிருந்த பிரித்தானிய பெண்ணொருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் பாதிகப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தல-55ல் மீண்டும் ஜெஸ்ஸியாக த்ரிஷா! ருசிகர தகவல்

Image
தமிழ் சினிமாவின் என்றும் கனவுகன்னியாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது கௌதம் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் இதுவரை மற்ற படங்களில் அஜித்தை காதலித்து மட்டும் வந்த இவர் முதன் முறையாக இதில் மனைவியாக நடிக்கிறார்.மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் எப்படி வருவாரோ, அதே தோற்றம் மற்றும் அழகுடன் தான் இந்த படத்திலும் தோன்றுவார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

காணாமல்போன அமெரிக்க ஊடகவியலாளர் தீவிரவாதிகளால் தலையை வெட்டி படுகொலை - அதிர்ச்சியூட்டும் வீடியோ

Image
2012ஆம் ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் போலி போராளியொருவரால் தலையை வெட்டு படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை 'ஐ.எஸ்' போராளிகள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஈராக்கில் அமெரிக்க வான் தாக்குதல்களால் தமது போராளிகள் உயிரிழந்துள்ளமைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக 'ஐ.எஸ்.' போராளிகள் தெரிவித்தனர். அமெரிக்காவுக்கான செய்தி என்ற மேற்படி வீடியோ காட்சியில் பாலைவனம் போன்ற இடத்தில் கறுப்பு ஆடை அணிந்த ஆயுததாரியொருவரின் அருகில் ஜேம்ஸ் போலி மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார். இதன்போது ஈராக்கிலான அமெரிக்க குண்டுத் தாக்குதல்களுக்கே தான் கொல்லப்படவுள்ளதாக ஜேம்ஸ் போலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரருகே முகமூடி அணிந்து காணப்பட்ட 'ஐ.எஸ்.' போராளி குழு உறுப்பினர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், தனது கையிலிருந்த கத்தியால் தன்னருகே மண்டியிட்டிருந்த ஜேம்ஸ் போலி எனும் நபரின் கழுத்தை வெட்டுவதை அந்த வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது. அந்த வீடியோ காட்சியின் இறுதியில் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள பிறிதொரு அமெரிக்

வித்யூத் ஜம்வாலை கொலை செய்ய சொன்ன சூர்யா! கசிந்த உண்மை

Image
சிங்கம்-2 என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு சூர்ய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அஞ்சான். ஆனால் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறாததால் படக்குழு அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் உதவி இயக்குனர் செய்த வேலையால் அஞ்சான் படம் குறித்து பல அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் வித்யூத் தான் ஹீரோ போல் உள்ளார் என்று பலர் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கதையில் தளபதி படம் போல் இவர் கிளைமேக்ஸில் தான் இறப்பதாக இருந்தது. இடையில் சூர்யா தலையிட்டு வித்யூத் கதாபாத்திரத்தை பாதியிலேயே கொலை செய்ய சொன்னதாக அந்த உதவி இயக்குனர் அந்த டுவிட்டில் குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அனிருத்திடம் கோபத்தை காட்டிய விஜய்!

Image
விஜய் படம் என்றாலே முதலில் பாடலுக்கு தான் முன்னுரிமை. தன் பாடல்கள் மூலமாகவே பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர். இந்நிலையில் கத்தி படத்தின் இசை இந்நேரம் முடிந்திருக்க வேண்டுமாம், ஆனால் அதை முடிக்காமல் அனிருத் டாணா படத்தில் பிஸியாக உள்ளார்.முருகதாஸுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க, விஷயம் அறிந்த விஜய், அனிருத்தை போனில் தொடர்பு கொண்டாராம்.தன் படங்களில் எப்படி வில்லன்களிடம் பேசுவாரோ அதே வேகத்தில் பேச, நடுங்கி போன அனிருத் அடுத்த சில நாட்களிலேயே படத்தின் பாடல்கள் அனைத்தையும் தந்துவிட்டாராம்.

சிம்புவை நான் கஷ்டப்படுத்தவில்லை! முதன் முதலாக மனம் திறந்த ஹன்சிகா

Image
சிம்பு-ஹன்சிகா சில நாட்களுக்கு முன் கோலிவுட்டின் ஹாட் டாபிக். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து பின் அது கசந்தும் போய்விட்டது. இது குறித்து சிம்பு பல பேட்டிகளில் ஓப்பனாக தன் கருத்தை தெரிவித்தார்.ஆனால் ஹன்சிகா ஒரு இடத்திலும் இதை பற்றி பேசாமல் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இதில் ‘ நாங்கள் எது பேசினாலும் ஒரு கட்டத்தில் சண்டையில் தான் முடிந்தது, முடிவில் வலி எனக்கு தான் அதிகம் இருக்கும்.நான் ஒரு இடத்திலும் சிம்புவை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை, இதில் ஒருவர் விட்டுகொடுத்திருந்தாலும் இன்று காதலர்களாகவே இருந்திருப்போம்’ என்று உருக்கமாக கூறியுள்ளார். Video

கத்தி படத்தின் பாடல் வரிகள்! முதன் முறையாக இதோ உங்களுக்காக..

Image
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கத்தி. இப்படத்தின் இசை எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, தற்போது படத்தின் பாடல் வரி குறித்து ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. இதோ உங்களுக்காக.. 1.Tamilan Selfie (Intro SONG BY HIP- HOP THAMIZHA) 2.Vazhkaiyil Perumai 3.Sword of Destiny (Kathiresan Theme) 4.Bad Eyes (Jeevaananthan Theme) 5.Athu Apidithaan 6.Chennaiyin Poo 7.Emanthingala ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை.

டிவிட்டரில் நிர்வாணப்படம்: நன்றி கூறிய இங்கிலாந்து வீரர்

Image
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் போத்தமின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப்படம் வெளியாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இயன் போத்தமின் இங்கிலாந்து அணியின் முன்னாள் பன்முக வீரர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நீண்ட நாளைய சாதனைக்குரியவர் இயன் போத்தம். இப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இவரது சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார்.இவரது டிவிட்டர் பக்கத்தை சுமார் 3,10,000 பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிர்வாண படத்தை பார்த்த இயன், தனது டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்து போனார். முன்னாள் வெல்ஷ் அணியின் கால்பந்து வீரர் ராபி சேவேஜ், போத்தமின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதை அவருக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து போத்தம் உடனடியாக ”நான் எனது கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன், சில விஷமிகள் இங்கு வருகை தந்துள்ளனர்” என டிவீட் செய்தார். ஆனாலும் ஹேக்கருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்தப் புகைப்படத்தினால் 20 நிமிடங்களில் 500 ஹிட்கள் கிடைத்தது. 25 நிமிடங்களில் ஹிட்டை 700ஆக உயர்த்தி விடுங்கள்” என்று நகைச்சுவையாக டிவீட் செய

இன்னும் சில தினங்களில் விஜய் பாடும் பாடல்!

Image
ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் கத்தி படத்தை தயாரிக்கும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. எனவே கத்தி படத்துக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே ஒலிக்கத்தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம், இந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் பற்றி கவலையேப்படாமல் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் தயாராகி வருகிறது கத்தி படம். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன் முதலாக இணைந்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத். எனவே பல நாட்கள் மெனக்கெட்டு, இந்தப் படத்திற்காக சிறப்பான ட்யூன்களை உருவாக்கியிருக்கிறாராம். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் அனிருத். கத்தி படத்திற்கான பாடல்களின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் இசையில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. விஜய் சார் பாடவிருக்கும் பாடலும் ரெடியாகி விட்டது. அந்தப் பாடலின் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். க

ஐ.நா விசாரணையாளர்களை அனுமதியோம்: ஜனாதிபதி மஹிந்த

Image
 ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி சேவைகளின் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

என்னுடைய வீக்னஸ் என்ன தெரியுமா… ஸ்ருதிஹாசன் மனம் திறக்கிறார்…!

Image
நடிகர்களில் தான் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனாலும், அவர்களில் ஒரு சிலர்தான் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தொட முயற்சி செய்து வருகிறார்கள். ஒரு சிலர், இன்னும் ஓடவே ஆரம்பிக்கவில்லை. அதே சமயம் வாரிசு நடிகைகளில் முத்திரை பதிக்கும் ஒரே நடிகையாக இருப்பவர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மட்டுமே. மற்ற வாரிசு நடிகைகளாக அறிமுகமான சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கு ‘போடா போடி’ படம் ஏமாற்றத்தைத் தந்தாலும் பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் தன்னை முன்னணிக்கு கொண்டு வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமான ‘பட்டத்து யானை’ யாருக்குமே பட்டத்தைக் கொடுக்காமல் போய்விட்டது. தமிழிலும், தெலுங்கிலும் பலத்த போட்டியைச் சந்தித்து வரும் ஸ்ருதிஹாசன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மிகவும் நிதானமாக அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். தமிழில் தற்போது விஷாலுடன் ‘பூஜை’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்து விஜய் ஜோடியாக சிம்பு தேவன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வர

பாய்பிரெண்டுடன் ஜோடியாக திருமணத்துக்கு வந்த திரிஷா Photo

Image
திரிஷா தனது பாய் பிரெண்ட் ராணாவுடன் ஜோடியாக திருமண விழாவுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.நடிகை திரிஷாவும் தமிழில் ‘ஆரம்பம் படத்திலும் மற்றும் ஏராளமான தெலுங்கு படத்திலும் நடித்த ராணாவும் காதலிப்பதாக வதந்தி வந்த வண்ணம் இருந்தது. திரிஷாவின் தந்தை இறந்தபோதுகூட அவரது வீட்டுக்கு வந்த ராணா உடனிருந்து எல்லா காரியங்களையும் செய்து கொடுத்தார். ‘நீங்களும் திரிஷாவும் காதலிக்கிறீர்களா? என்பதற்கு இதுவரை நேரடியாக பதில் சொல்லாமல், ‘இருவரும் நண்பர்களாக பழகுகிறோம் என்று மழுப்பலாக பதில் அளித்து வந்தனர். இப்போது குட்டு அம்பலமாகி விட்டது. நேற்று ஐதராபாத்தில் நடந்த சம்பவம் இவர்களின் காதல் ரகசியத்தை போட்டு உடைத்துவிட்டது. பிரபல டோலிவுட் இயக்குனர் ராகவேந்திர ராவ் மகன் பிரகாஷ் மற்றும் கனிகா தில்லான் திருமண வரவேற்பு நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ராணாவும், திரிஷாவும் ஒரே காரில் காதல் பறவைகள் போல் ஜோடியாக வந்து இறங்கினர். இதைப்பார்த்ததும் அங்கிருந்த புகைப்பட, வீடியோகிராபர்கள் காதல் ஜோடியின் ரம்யமான காட்சிகளை பரபரப்பாக படமாக

அஞ்சான் படம் தெலுங்கில் 20 நிமிடம் குறைக்கப்பட்டது

Image
தமிழில் வெளியான ‘அஞ்சான்’ அதே தினத்தில் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியானது. அங்கு படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் படத்தின் நீளம் ரசிகர்களை மிகவும் சோதித்ததாக செய்திகள் வெளியாகின. படத்தின் தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் உடனே படத்தின் நீளத்தைக் குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அதன் படி படத்தின் நீளத்தை மொத்தமாக 20 நிமிடங்கள் குறைத்து விட்டார்களாம். இடைவேளைக்கு முன்னதாக 9 நிமிடங்களும், இடைவேளைக்குப் பின்னர் 11 நிமிடங்களும் குறைத்திருக்கிறார்களாம். இதனால் படத்தின் ஒரிஜனல் நீளமான 2 மணி நேரம் 50 நிமிடத்திலிருந்து படம் தற்போது 2 மணி நேரம் 30 நிமிடம் மட்டுமே ஓடுகிறதாம். தெலுங்கிலும் படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான பேச்சுக்கள் இருந்தாலும் படம் வசூலில் குறைவைக்கவில்லை என்கிறார்கள். முதல் வார முடிவில் படம் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவிற்கு மற்ற தமிழ் நடிகர்களை விட தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறதாம். ‘கஜினி’ படம் தொடங்கி தொடர்ந்து “7ம் அறிவு, சிங்கம், சிங்கம் 2” ஆகிய படங்கள் டப் செய்யப்பட்டு வசூல் செய்து கொடுத்த தொகையை

இன்றைய ராசி பலன்கள் -20/8/2014

Image
மேஷம் மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தைரியம் கூடும் நாள்.  ரிஷபம் ரிஷபம்: காலை 7 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள். மிதுனம் மிதுனம்: காலை 7 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிர

மதுராவில் 70 அடுக்குகளுடன் உலகின் மிக உயரமான இந்து ஆலயம்!…

Image
லக்னோ:-கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் ‘சந்திரோதயா மந்திர்’ என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்றறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்‌ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமா மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர். இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் 26 ஏக்கர் காலி இடத்தில், புராணக் காலத்து பிருந்தாவனத்துக்கு நிகராக, கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கும் வகை

ஆடை விலகிய பிரபல நடிகையின் அங்கம் தொட்ட ரசிகன் - அதிர்ச்சி வீடியோ

Image
ஆடை விலகிய பிரபல நடிகையின்  அங்கம் தொட்ட ரசிகன் - அதிர்ச்சி வீடியோ

சிநேகாவின் காதலர்கள் – விமர்சனம் Snehavin Kathalargal Movie Review

Image
தமிழ் சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரங்களின் நிலை என்பது அஞ்சான் சமந்தாவின் டவுசர் போலத்தான். இருக்கு ஆனா இல்லை ரகம் தான். எல்லாப்படத்திலும் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பார். ஆனால் கதை நாயகியாய் இருக்க மாட்டார். பொதுவாக அழகான பெண்களுக்கு சினிமா வாய்ப்பு என்பது ஆண்களை விட மிக எளிதாய் கிடைத்துவிடும். கல்லூரி வாசலில், காபி ஷாப்பில் என துரத்திப்பிடித்து  வாய்ப்பு கொடுப்பார்க்ள. ஆனால் அழகான பெண் கதாபாத்திரங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது.  கதாநாயகனுக்கு மூடு வரும்போது கூட ஆடுவதற்கும், வில்லனுக்கு மூடு வரும்போது படாத பாடு படுவதற்குமான ஜல்லி கதாபாத்திரங்களே நம் சினிமா கதைகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கின்றன. இந்த சினிமாவுக்கு தெரியாத பல சுதந்திரமான நிஜ பெண் கதாபாத்திரங்கள் எக்காலமும் நம் அருகில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். தன் உடை, தன் நட்பு, தன் காதல், தன் காமம் என தன் வாழ்க்கையை தானே முடிவு செய்யக்கூடிய, தைரியமாக காதலில் விழுந்து அதில் பிரச்சினை என்றால் அதைவிட தைரியமாய் அதிலிருந்து எழுந்து, வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து, விரும்புவனோடு இணைந்து வாழக்கூடிய

இதுதான் ‘தல 55′ படத்தின் டைட்டிலாம்?

Image
அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாமே டைட்டில் வைக்கப்படாமல் தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கெளதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடித்து வரும் 55-வது படத்தின் டைட்டிலும் படு சீக்ரெட்டாகத்தான் இருந்து வருகிறது. படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருவதால் ஜோடியும் அனுஷ்கா, த்ரிஷா என இரட்டை ஜோடிகள் உள்ளனர். வில்லனாக அருண்விஜய் நடித்து வருகிறார். வருகிற ஆகஸ்ட் 29-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டைட்டில் பற்றிய விபரமும் கசிந்துள்ளது. ஆமாம் படத்துக்கு சத்யா என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த டைட்டில் தான் முடிவானதா? அல்லது டைட்டில் மாறுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

அமெரிக்கர்களை கொன்று குவிப்போம்: ரத்தவெறியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)

Image
அமெரிக்க இராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் கொன்று ரத்தத்தில் மூழ்கடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவிட்ட ஐ. எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் யாஸிதி சிறுபான்மையின மக்களை காப்பாற்ற அமெரி்க்கா தனது விமானப்படையினரை அனுப்பி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது. எனினும் தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் தினந்தோறும் நகரங்களை கைப்பற்றி வருவதால், அமெரிக்கா தனது தாக்குதலை விரிவுபடுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் கடுமையாக எச்சரித்துள்ளனர். அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் தலை கொடூரமாக வெட்டப்பட்டுள்ள இந்த காணொளியில், ஆங்கில தலைப்புடன் ஓடியோ அறிக்கை ஒன்றை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது, எங்களது வீரர்கள் யாரையாவது அமெரிக்க விமானப்படையினர் தாக்கினால், மிக மோசமான பதிலடியை நாங்கள் கொடுப்போம் என்றும் அமெரிக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று குவித்து, ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் எனவும் தெரிவித்துள

மஹேல ஜெயவர்த்தனா ஒரு டெஸ்ட் சகாப்த்தம் - சிறப்பு கட்டுரை

Image
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்த்தனே பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெற்ற கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஜெயவர்த்தனே விடைபெற்றார். ஆனால் இவர் 2015 உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடுகிறார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1997ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஜெயவர்த்தனே தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 11,814 ஓட்டங்களை 49.84 என்ற சராசரியில் எடுத்துள்ளார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலே அரைசதம் விளாசினார். ஆனால் அவரது அந்த அரைசதம் கண்டுகொள்ளப்படவில்லை. ஏனெனில் இலங்கை 952/6 என்ற டெஸ்ட் சாதனை ஓட்டங்களை எட்டியது. சனத் ஜெயசூரியா 340 ஓட்டங்களையும், ரோஷன் மகானாமா 225 ஓட்டங்களை எடுக்க இருவரும் இணைந்து 576 ஓட்டங்களை சேர்த்து இந்திய பவுலர்கள் கையை ஒடித்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இதே மட்டமான ஆடுகளத்தில் தான் அ

ஷில்பாவுக்கு கட்டி அணைச்சு 'உம்மா' கொடுத்த கெரேவுடன் பத்மலட்சுமி காதல்!

Image
நியூயார்க்: இந்தியா வந்திருந்தபோது நம்ம ஊர் நடிகை ஷில்பா ஷெட்டியை, முருங்கை மரம் போல கீழே வளைத்து கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அவரை நெளிய வைத்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும், சூப்பர் மாடல் பத்மலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாம். ஆனால் இந்த காதலை இருவருமே அடக்கம் ஒடுக்கமாக வைத்துள்ளனர். தம்பட்டம் அடிக்காமல் வைத்துள்ளனர். சமீபத்தில் இருவரும் நியூஜெர்சியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு சேர்ந்து வந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர். வயசு ஜாஸ்தியா இருந்தாலும் கெரேவுக்கு 64 வயதாகிறது. ஆனால் லட்சுமிக்கோ 43 வயதுதான். இருவரும் சில காலமாக நெருங்கிப் பழகி வருகின்றனராம். தம்பதி போலவே இருவரும் காதலர்களாக இருந்தாலும் கூட கணவன் மனைவி போலவே பழகி வருவதாகவும், அன்னியோன்னியமாக ஹோட்டலில் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கிசுகிசுத்துள்ளார் டிப்ஸ் தருகிறாராம் லச்சு! கெரேவுக்கு டிசைன் தொடர்பான டிப்ஸ்களை நான் பார்த்தபோது கொடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமி என்றும் அந்த நபர் கூறியுள்ளார். கெரேவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் கேரி லோவல். இவர் ஜேம்ஸ் பாண்ட் படத்தி

படப்பிடிப்பில் கிண்டல் செய்த ரசிகர்கள்! கோபத்தில் மாஸ் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா

Image
சூர்யா எந்த போட்டியும் இல்லாமல் அனைத்து வகையான ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருந்தார். ஆனால் இந்த அஞ்சான் படம் வந்தது போதும் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் படத்தை கலாய்த்து டுவிட் போட ஆரம்பித்துவிட்டனர்.இந்நிலையில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் அஞ்சான் படத்தை பற்றி கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளனர்.இதனால் மிகவும் கஷ்டத்திற்கு ஆளான சூர்யா அங்கு இருந்து ரசிகர்களிடம் தன் கோபத்தை காட்டியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

சமந்தா பிகினிக்கு சந்தோஷன் சிவன் தான் காரணமா?

Image
அஞ்சான் படத்தில் சமந்தா யாரும் எதிர்பாராத வகையில் பிகினியில் நடித்து எல்லோரையும் அதிரவைத்தார். குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கும் இவர், இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்று எல்லோரும் யோசிக்க, அதற்கு விடை கிடைத்துவிட்டது.ஒளிப்பதிவாளர் சந்தோஷன் சிவன் ஒளிப்பதிவில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தவம் இருப்பார்கள். ஏனெனில் திரையில் மிகவும் அழகாக காட்டுவார் என்பதால் தான்.அதேபோல் தான் சமந்தாவிடமும் இது ஆபசமாக இருக்காது, அழகாக தான் இருக்கும் என்று சொல்லி நடிக்க வைத்தார்களாம். 

சன்னி லியோனுடன் அந்தரங்க காட்சிகளில் நடிக்க தயார்! சச்சின் அதிரடி Photo

Image
சன்னி லியோன் ஒரு பாட்டிற்கு ஆடினாலே அந்த படம் ஹிட் தான். இந்நிலையில் ஜிஸம்-2, ஜாக்பாட், ராகினி போன்ற படங்களில் இவர் கதாநாயகியாவே நடித்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு உதவினார்.ஜாக்பாட் படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகர் சச்சின் ஜோஷி. இப்படத்தில் பல காட்சிகளை சென்ஸார் போர்ட் கட் செய்தது. இதற்கு விளக்கம் அளித்த சச்சின் ‘ சினிமாவில் பிகினி காட்சிகளை அனுமதிப்பது போல் இந்த காட்சிகளையும் அனுமதிக்கவேண்டும்.மேலும் சென்ஸார் அனுமதி தந்தால் சன்னி லியோனுடன் எப்படியும் நடிக்க நான் ரெடி’ எனக் கூறியுள்ளார்.  சன்னி லியோன் கடற்கரையில் பிகினியுடன் HOT போட்டோக்கள் 1

அஜித்தை துரத்திய ரசிகர்கள்! வீடியோ உள்ளே

Image
அஜித் படம் ஷுட்டிங் என்றாலே அங்கு கூட்டம் அலை மோதும். இதனால் பெரும்பாலும் இவரது படங்கள் செட்டுக்குள்ளே முடித்துவிடுவார்கள்.இந்நிலையில் அஜித் தன் ஓய்வு நேரங்களில் தன் பைக்கில் சென்னையில் சில இடங்களுக்கு ஹெல்மட் அணிந்து செல்வார். அப்படி செல்லும் போது ரசிகர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு துரத்தி வந்துள்ளார்.தல பைக்கில் வேகமாக செல்ல, அவர்களால் பின் தொடர முடியவில்லை. ஆனால் அவர்கள் எப்படியோ இதை வீடியோ எடுத்துவிட்டனர்.

இன்றைய ராசி பலன்கள் - 19/8/2014

Image
மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படு வீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள் மிதுனம் மிதுனம்: வீரியத்தை விட காரி யம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். கடகம் கடகம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய