இன்றைய ராசி பலன்கள் - 22/8/2014

மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டு கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரி யாதைக் கூடும். மனநிறைவு கிட்டும் நாள்.


மிதுனம்
மிதுனம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோக்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

கடகம்
கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 5.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

சிம்மம்
சிம்மம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட் களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் ஒத்துழைப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி
கன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

துலாம்
துலாம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப் பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த காரி யத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.


தனுசு
தனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி ஆதரிப்பார். மாலை 5.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்
மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள் வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


மீனம்
மீனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood