Posts

Showing posts with the label Cricket

ஆளில்லா விமானத்தை அடித்து வீழ்த்திய கெயில் சிக்ஸர் !!! Smash The Drone Challenge: Kevin Pietersen and Chris Gayle

Image

சங்கக்காராவை ஓரங்கட்டிய டோனி || Sangakkara dismissed Dhoni

Image
டி20 கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் என்ற முறையில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்தவர் என்ற வகையில் டோனி, சங்கக்காராவை முந்தியுள்ளார். சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக அஷிஸ் நெஹ்ரா பந்தில் கிரெய்க் சிம்மன்ஸ் என்ற வீரர் கொடுத்த கேட்சைப் பிடித்ததன் மூலம் டோனி மொத்தம் 124 பேர் ஆட்டமிழக்க காரணமாக இருந்திருக்கிறார். இதன் மூலம் இலங்கையின் நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள சங்கக்காராவைக் கடந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. 151 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரன் அக்மல் டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார். டோனி 124 விக்கெட்டுகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார். சங்கக்கராவுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தினேஷ் ராம்தின், இந்தியாவின் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர். T- 20 cricket tournament as the highest wicket -keeper Dhoni in terms of players who dismissals , Sangakkara precedes . Campiyans League match against Perth skarccars asis...

விளாசி தள்ளிய உத்தப்பா, மணிஷ்: கொல்கத்தா அபார வெற்றி || Vilaci dismissed Robin Uthappa, Manish: Kolkata whopping success

Image
சம்பியன்ஸ் லீக் தொடரின் 18வது லீக் ஆட்டத்தில் டொல்பின்ஸ் அணியை 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா. ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டொல்பின்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பா மற்றும் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் உத்தப்பா டொல்பின்ஸ் அணியின் பந்துகளை எல்லைக்கோட்டை நோக்கி விரட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் மறுமுனையில் கம்பீர் 12 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த காலிசும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து மணிஷ் பாண்டே உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து டொல்பின்ஸ் அணியின் பந்துகளை அடித்து நொறுக்கினர். மணிஷ் பாண்டே சிக்சர் மழையாக பொழிந்து தள்ளினார். அவர் 5 சிக்சர்கள் அடித்தார். உத்தப்பா தன்பங்குக்கு 85 ஓட்டங்கள் குவித்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை குவித்தது. 188 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் டொல்பின்ஸ் அணி களமிறங்கியத...

குப்பை தொட்டியை தாக்கிய மேக்ஸ்வெல்: டிவிட்டரில் கலகல பேச்சு || Maxwell hit litter: Clink Talk on Twitter

Image
சம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நடத்தையை மீறியதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் மேக்ஸ்வெல் எச்சரிக்கப்பட்டுள்ளார். மொஹாலியில் கோப்ராஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சைபிராண்ட் எங்கெல்பிரெக்ட் என்பவரிடம் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து கிளென் மேக்ஸ்வெல் வெளியேறினார். இதனால் வெறுப்படைந்த அவர் பெவிலியன் திரும்பிச் செல்லும் போது அருகே வைக்கப்பட்டிருந்த குப்பை போடும் தொட்டியை மட்டையால் தாக்கியதாக புகார் வெளிவந்தது. இது சர்வதேச கிரிக்கெட் வாரிய நடத்தையில் விதிமீறல் லெவல் 1 வகையைச் சேர்ந்தது. அதாவது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது உடைகள், மைதானம், மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துதல் விதிமீறல் ஆகும். இதனையடுத்து குப்பை தொட்டியை தட்டிவிட்டதை மேக்ஸ்வெல் ஒப்புக் கொண்டார். லெவல் 1 என்பதால் வெறும் எச்சரிக்கையோடு தப்பித்தார் கிளென் மேக்ஸ்வெல். இதன் பின்னர் தனது டிவிட்டரில் மேக்ஸ்வெல் கூறுகையில், குப்பைத் தொட்டியை தட்டிவிட்டதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதன் பிறகு குப்பைத் தொட்டியுடன் நீண்ட நேரம் பேசினேன். இப்போது எங்களிடையே உறவு நல்ல முறையில் உள்...

ஜடேஜா அதிரடியில் சென்னை அசத்தல் வெற்றி || Jadeja Chennai stunning victory in Action

Image
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்றைய 15வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெர்த் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 35 ஓட்டங்களும், டிவைன் பிராவோ 27 ஓட்டங்களும் எடுத்தனர். இதனையடுத்து 156 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர் முடிவில் பெர்த் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக நாதன் கால்டர் 30 ஓட்டங்களும், ஆடம் வோக்ஸ் 27 ஓட்டங்களும், டேர்னர் 22 ஓட்டங்களும் எடுத்தனர். சென்னை அணியின் ஜடேஜா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். Today'...

தோழியை கரம்பிடித்த ரஹானே || Rahane wedding girl friend

Image
இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார். சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அசத்திய ரஹானே சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இதைத் தொடர்ந்து அவரது தோழி ராதிகாவுடன், ரஹானேவுக்கு பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தனது தோழியான ராதிகாவை மணந்தார். கிரிக்கெட் வீரராக இருக்கும் ரஹானே ஒரு கராத்தே வீரராக `பிளாக் பெல்ட்’ வாங்கியவராம். அதாவது அவருடைய கூச்ச உணர்வை போக்க அவரது அப்பா கராத்தே வகுப்புகளுக்கு அவரை அனுப்புவாராம். Rahane karampititta friend Rahane in the Indian cricket team player Midfielders married his longtime girlfriend, Radhika . Recently in the UK series servant Rahane played a special innings . Followed with his girlfriend , Radhika , Rahane made ​​sure the parents . Radhika was married to his girlfriend in this situation today . Rahane was a karate champion batsman will be ` Black Belt ' vankiyavaram . That means get rid of his shyness , his father ...

லுங்கியில் குத்தாட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (வீடியோ இணைப்பு) || Chennai Super Kings at Lungi kuttattam cast (video link)

Image
சென்னை நகரின் 375வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். கடந்த வாரம் காபி சேலஞ்ச் என்ற சவாலை செய்த அணி தற்போது `குத்து சேலஞ்ச்‘ என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது லுங்கியை அணிந்து கொண்டு செம குத்தாட்டம் போட வேண்டும். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கல்லம், ஆஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, வேயன் பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு கலக்கி எடுத்தனர். Chennai Chennai Super Kings players celebrate the 375 th birthday of the back has a different challenge . Last week, the challenge made ​​coffee Challenge Team Challenge ' punch' to the challenge . That is what follows, kuttattam have to put up with wearing Lungi . Ishwar Pandey , Brendon McCullum , Ashish Nehra , Mohit Sharma , veyan Bravo and tupilesis attended the meeting , was mixed .

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம்: தள்ளுபடியான வழக்கு || IPL opening ceremony dance: dismissal of the case

Image
ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, 5வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் கடந்த 2012, மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனமாடினர். அதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த மனு, நீதிபதி என். கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த அவர், ‘இந்த புகார் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பொலிசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த மனுவில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.. IPL opening ceremony porn dance : dismissal...

டோனி படம் வெளியாகுமா? டிவிட் போட்ட மனைவி சாக்ஷி || Tony veliyakuma picture? Tivit draw wife Sakshi

Image
டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் `டோனி- சொல்லப்படாத கதை’ திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்த படமானது நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகிறது. இதில் டோனியின் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பே இந்த படம் பற்றி செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டோனியின் ஓய்வுக்கு பின்னர் இதனை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் டோனியின் மனைவி சாக்ஷி, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தில் பேனரை போட்டு ‘சில தினங்களாக வந்த எல்லா வதந்திகளும் முடிந்து விட்டது’ என கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் 'பாக் மில்கா பாக்' மற்றும் 'மேரி கோம்', போன்ற வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது. இந்நிலையில் ’டோனி - சொல்லப்படாத கதை' படமும் பாலிவுட்க்கு பெரிய விடயமாக இருக்கலாம். Toni untold story of Tony 's life centered around the ` ready ' as the film comes to the screen ...

ஊதிப்போன உடல்: அப்ரிடி, அக்மலுக்கு அபராதம் || Puffy body: Afridi, Akmal fined

Image
உடல் தகுதி இல்லாத வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களில் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களின் உடல் தகுதி சோதனையை நடத்தியது. பாகிஸ்தான் டி20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்து உள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உடல் தகுதி சோதனையை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. Pakistan Cricket Board for players who are not physically fit , they will hold 25 percent of the salary . Pakistan Cricket Board recently ordered the stunning physical fitness without the agreement of the players from ...

கேப்டன் தோணியின் வாழ்க்கை படமாகிறது! படக்குழு விவரம் அறிவிப்பு || Captain Dhoni's life is being made! Notice crew Details

Image
கிரிக்கெட் உலகில் இந்திய அணியின் ஈடு இணையில்லாத கேப்டன் என்றால் தோணி தான். அனைத்து தரப்பு போட்டிகளிலும் உலக கோப்பை வென்றது இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை முதல் இடத்திற்கு கொண்டு சென்றவர். தற்போது இவரது வாழ்க்கையை படமாக எடுக்க, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே முடிவெடுத்துள்ளார். இதில் தோணியாக நடிக்க ‘கை போச்சே’, ‘சுத்தேசி ரொமான்ஸ்’ போன்ற படங்களில் நடித்த சுசந்த் சிங் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தான் பிரபல குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. If the captain of the Indian team in the cricket world gondola up is unrivaled . All the party without winning the World Cup , the Indian cricket team to bring the first place . His life is now to take the picture , director Neeraj Pandey has decided Bollywood . The gondola , which act as ' hand snap ' , ' cutteci Romance " starring in such films play cucant Singh . Recently the popular Bollywood film ...

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக அத்தபத்து நியமனம் || Atapattu appointed chief instructor of the Sri Lankan cricket team

Image
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு இன்று கூடியபோது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. மாவன் அத்தபத்து சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற தென் ஆபிரிக்க மற்றும் பாகஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களின் போது இலங்கை அணியின்  பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும், நட்ச்சத்திர துடுப்பாட்ட வீரருமான அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதங்கள் அடங்கலாக 5,502 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 268 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8,529 ஓட்டங்களைக் குவித்துள்ளார். Atapattu appointed Sri Lanka cricket team's chief instructor mavan . The decision taken today, the meeting of the executive committee of Sri Lanka Cricket . Mavan Atapattu recently in Sri Lanka cricket series against South Africa and Sri Lanka during the team's pakastan Acting instructor . Sri Lanka 's former captain , stars and cricket player in his...

பந்தை கையால் பிடித்து விசித்திரமாக ஆட்டமிழந்த புஜாரா (வீடியோ இணைப்பு) || Strange hand holding the ball and dismissed Pujara

Image
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணியில் விளையாடி வரும் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் புஜாரா வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார். லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. இதில் 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் பந்து வீச்சாளர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். அதாவது பந்தைத் தடுத்தாடியுள்ளார் புஜாரா. ஆனால் பந்து ஸ்டம்பிற்குள் செல்லும் போல் தெரிந்தவுடன் கிளவ்வினால் பந்தைத் தட்டி விட்டார். உடனடியாக லீஷயர் வீரர்கள் முறையீடு செய்தனர். நடுவர்கள் இருவரும் கலந்தாலோசித்த பிறகு புஜாரா அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் `ஹேண்டில்ட் தி பால்’ முறையில் அவுட் ஆவது புஜாரா தான். அப்போதும் இதே டெர்பி அணியைச் சேர்ந்த கார்ல் கிரைக்கன் என்ற வீரர் இந்தியாவுக்கு எதிராக இதே மைதானத்தில்...

சிக்சர் மழை பொழிந்த ரெய்னா: சென்னை அபார வெற்றி (வீடியோ இணைப்பு) Raina: Chennai landslide victory

Image
சம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டொல்பின்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரில் நேற்று 8வது லீக் ஆட்டத்தில் (பிரிவு ஏ) சென்னை சூப்பர் கிங்ஸ்- டொல்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டொல்பின்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய வெய்ன் சுமித் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், 2வது விக்கெட் ஜோடியான பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டினார்கள். சுரேஷ் ரெய்னாவை கட்டுப்படுத்த முடியாமல் டொல்பின்ஸ் வீரர்கள் தடுமாறினார்கள். பிரன்டன் மெக்கல்லம் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நிலைத்து நின்று ரசிகர்களுக்கு விருந்து படைத்த சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ஓட்டங்கள் குவித்தார். சென்னை அணித்தலைவர் டோனி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டுபிளிஸ்சிஸ் 30 ஓட்டங்க...

பேட்மிண்டன் வீரராக மாறிய டோனி || Badminton player-turned-Tony

Image
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் பேட்மிண்டனில் கலக்கியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி. பெங்களூருக்கு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வந்திறங்கிய தோனி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க வீரர்கள் சிலருடன் . பேட்மிண்டன் இரட்டையர் ஆட்டங்களில் விளையாடினார். அவர் அதிரடியாக நிறைய ‘ஸ்மாஷ்’களை ஆட அங்கு குழுமியிருந்த சிறிய ரசிகர்கள் கூட்டம் ஆரவாரம் செய்ததாக கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அவர் வரும்போதும் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஆடத் தொடங்கி விடுவார் அவருக்கு பேட்மிண்டன் மீது அலாதிப் பிரியம் உண்டு என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். Chinnaswamy Stadium in Bangalore, India captain Dhoni kalakkiyullar in badminton in the indoor . Bangalore and Chennai Super Kings in the Champions League cricket team , Mahendra Singh Dhoni arrived with the Karnataka State Cricket Association , with some players . Badminton doubles matches played . H...

42 பந்துகளில் 118 ரன்கள் விளாசி சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சாதனை ||| Sachin Tendulkar's son Arjun vilaci 118 runs in 42 balls achievement

Image
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 42 பந்துகளில் 118 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். ஸ்மாஷ் மாஸ்டர் பிளாஸ்டர் ஸ்கூல் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தீருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளிக்கு ஆடிய அர்ஜூன் டெண்டுல்கர் ஆடிய இந்த அதிரடி ஆட்டத்தினால் அந்தப் பள்ளி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்தப் பள்ளிகள் கிரிக்கெட் தொடரில் சுமார் 102 பள்ளிகள் கலந்து கொண்டன. இந்தத் தொடரின் சிறப்பான வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசுகளை வழங்கவுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ளார். Sachin Tendulkar 's son Arjun vilaci 118 runs in 42 balls achievement Indian cricket star Sachin Tendulkar 's son Arjun Tendulkar cricket match between schools and 118 runs in 42 balls vilaci record . Smash Master Blaster Cricket Championship match DHIRUBHAI Ambani International School, Arjun Tendulkar scored the bumper -to-school danc...

பிரியாணிக்காக சண்டையிட்ட டோனி! (வீடியோ இணைப்பு) fought for biryani!

Image
வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஹொட்டலை டோனி தன் அணியுடன் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஐதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ”கிராண்ட் ககாடியா” என்ற ஐந்து நட்சத்திர ஹொட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐதராபாத்தின் பேமஸான பிரியாணியை, ஐதராபாத்தை சேர்ந்த இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, தனது வீட்டில் இருந்து தயாரித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். எனவே அவரது வீட்டில் இருந்து பிரியாணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சப்ளையாகியுள்ளது. கிராண்ட் ககாடியா ஹொட்டல் விதிமுறைப்படி வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை ஹொட்டலுக்குள் வைத்து சாப்பிட அனுமதி கிடையாதாம். ஆனால் இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு தங்களது விதிமுறையை சற்றே தளர்த்தி பிரியாணி சாப்பிட அனுமதி கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். மேலும், தங்களது அறைகளில் பிரியாணியை...

காபி சேலஞ்ஜ்: இது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டைல் (வீடியோ இணைப்பு) || The Chennai Super Kings style (video link)

Image
காபி சேலஞ்ஜ்: இது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டைல் (வீடியோ இணைப்பு) சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் போல வித்தியாசமான சவால் ஒன்று கொடுக்கப்பட்டது. சமீபத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பல பல சவால்களும் வலம் வந்தன. அந்த வகையில் சென்னையின் 375வது பிறந்த நாள் சார்பாக சென்னை வீரர்களுக்கு "செம லோக்கல் சேலஞ்ஜ்" கொடுக்கப்பட்டது. தெருக்களில் உள்ள கடைகளில் கீழே இருந்து மேல் வரையும், மேலிருந்து கீழ் வரையும் காபியை ஊற்றி தயார் செய்வார்கள். அதே போல் வீரர்களும் மிக உயரமாக காபியை ஊற்ற வேண்டும். சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் முதல் பல வீரர்கள் கலகலப்பாக கலந்து கொண்டனர். Coffee celanj: The Chennai Super Kings style (video link) Chennai Super Kings players like a different challenge to the one given celanj ice buckets. Recently celanj famous ice buckets. Subsequent rounds were many challenges. The Madras to Chennai's 375 th birthday on behalf of the players, "what follows, local...

1 பந்தில் 20 ஓட்டங்கள் World record of Cricket வீடியோ

Image
 

புதிய காதலை டிவிட்டரில் ஒப்புக்கொண்ட டோனியின் மனைவி || New love Tony's wife confessed on Twitter

Image
டோனியின் மனைவி சாக்ஷி சிங், பிரபல ஆடை வடிவமைப்பாளரான சப்னா பவானியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய அணித்தலைவர் டோனி ஆடுகளத்தில் அதிரடியில் கலக்கினால், அவரது மனைவி சாக்ஷி சிங் இணையதளத்தில் கலக்குவார். அப்படி கடந்த சனிக்கிழமை கலகலப்பாக இருந்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சப்னா பவானியை ’பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டிவிட்டரில் ”லவ்..லவ்..லவ்” என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் சாக்ஷி சிங். Dhoni 's wife Sakshi Singh , the famous fashion designer Sapna Bhavani along with the photo published on its Twitter page . If the action on the pitch disturb the Indian captain Dhoni , his wife Sakshi Singh kalakkuvar website . So last Saturday , was a famous fashion designer Sapna Bhavani lively ' Big Boss ' reality show in the photo taken at the meeting . The photo in Twitter " lavlavlav " Sakshi Singh has ca...