பேட்மிண்டன் வீரராக மாறிய டோனி || Badminton player-turned-Tony


பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் பேட்மிண்டனில் கலக்கியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.
பெங்களூருக்கு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வந்திறங்கிய தோனி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க வீரர்கள் சிலருடன் . பேட்மிண்டன் இரட்டையர் ஆட்டங்களில் விளையாடினார்.

அவர் அதிரடியாக நிறைய ‘ஸ்மாஷ்’களை ஆட அங்கு குழுமியிருந்த சிறிய ரசிகர்கள் கூட்டம் ஆரவாரம் செய்ததாக கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அவர் வரும்போதும் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஆடத் தொடங்கி விடுவார் அவருக்கு பேட்மிண்டன் மீது அலாதிப் பிரியம் உண்டு என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


Chinnaswamy Stadium in Bangalore, India captain Dhoni kalakkiyullar in badminton in the indoor.
Bangalore and Chennai Super Kings in the Champions League cricket team, Mahendra Singh Dhoni arrived with the Karnataka State Cricket Association, with some players. Badminton doubles matches played.

He has a lot of action, "a small group of fans cheered smaskalai dance by the Karnataka State Cricket Association, the official said.

Chinnaswamy Stadium every time he comes, he will begin to play badminton racquet badminton, taking pleasure in the alatip have also said they would.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!