Posts

Showing posts with the label Business

பூஜா காந்தி படத்தில் ஆபாசம்: இயக்குனர் மனைவி போர்க்கொடி

Image
சென்னை: நடிகை பூஜா காந்தி மீது இயக்குனர் மனைவி திடீர்  புகார் கூறி இருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட  படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட  படங்களில் நடித்து வருகிறார். மறைந்த கன்னட நடிகை  கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அபிநேத்ரி‘  என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட்  தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர்  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின்  குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து  படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல்  மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது.  இந்நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மறைந்த பிரபல  கன்னட இயக்குனர் புட்டன கனகலுக்கும், கல்பனாவுக்கும்  தொடர்பு இருந்ததுபோல் நெருக்கமான காட்சிகள் வைத்து  இக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிய  வந்துள்ளது. மறைந்த ஒருவரைபற்றி தவறாக கூற பூஜாவுக்கு  என்ன உரிமை இருக்கிறது? அவர் வேறு மாநிலத்தை  சேர்ந்...

மிரட்டல் வடிவில் யமஹா புதிய FZ sv2o படங்கள் இணைப்பு

Image
தயாராகிவிட்டது யமஹா எப்.இசெட்-எஸ். வி.2ஓ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த புதிய மாடல் டிஸைன், மிரட்டலாக இருக்கிறது. முன்பக்க ஃபெண்டர், பெட்ரோல் டேங்க் டிசைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், பைக்கின் டிஜிட்டல் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், ஏர் இன்டேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய இன்ஜின்தான் என்றாலும், இந்த வி.2 ஓ மாடலில் கார்புரேட்டருக்கு பதிலாக பியூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.37,880 கோடியும் ஊரக பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் (2014-2015) அறிவிக்கப்பட்டு இருப்பதால் சரக்கு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.