Posts

Showing posts with the label vijay tv

விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் டிடி?

Image
காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஒரு சாரர் கிசுகிசுக்கும் நிலையில், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், காபி வித் டிடி' இவரது பிரத்யேக நிகழ்ச்சியாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.   விஜய் அவார்ட்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, வளவளவென்று பேசியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார். 

பெண்களின் முடியை இழுத்தும் முத்தம் கொடுத்தும் கேவலமாக நடந்த நிகழ்ச்சி சிரிச்சா போச்சு.Watch Full Episode vijay tv show

Image