Posts

Showing posts with the label Womens

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? இப்படி கண்டுபிடிக்கலாமே || baby is a boy? Girl?

Image
பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆர்வம் அதிகம். ஆனால் இது குறித்து தெரிவிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. பல பெற்றோர்கள் பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருக்க கூடாதா என ஏங்குகிறார்கள். இவர்கள் என்ன குழந்தை பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்த டிப்ஸ்களை படித்து கண்டுப்பிடியுங்கள். * பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும். * கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தை என்றால் பெண்ணின் வலது மார்பகம் சற்று பருத்து காணப்படும். மேலும் அந்த மார்பகத்தில் உள்ள பால் வெண்மையாகவும், கலங்கலாகவும் இருக்கும். * அந்த கர்ப்பிணியின் சிறுநீர் பழைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அப்பெண்ணிற்கு குழந்தை வயிற்றின் வலது பக்கத்தில் இருப்பதாக தோன்றும். * மேலும் அப்பெண் உட்காரும் போதும், உட்கார்ந்து எழும்பும் போதும் வலது கையை ஊன்றுவாள். * மார்பகப்பாலை ஒரு துளி எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது பாலானது மிதக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தாள் அப்பெண்ணிற்கு ஆண் குழந...

தினம் ஒரு கேரட் சாப்பிடுங்க ! || Eat a carrot Day!

Image
கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் கேரட்டில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ , கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும ஒரு கேரட் பச்சையாக சாப்பிட்டால், உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம். கேரட்டை குழந்தைகள் பச்சையாக சாப்பிட விரும்பாவிட்டால், “கேரட் மில்க் ஷேக்” செய்து கொடுக்கலாம். கேன்சர் நோயாளிகளுக்கு  “கீமோதெராபி” கொடுக்கும் போது, பக்க விளைவுகளின் வீரியத்தை குறைக்க, 48 நாட்கள் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. ஆரம்ப கட்ட கேன்சருக்கு கேரட் அருமருந்தாகவும் செயல்படுகிறது. கேரட் மாஸ்க் : மூன்று பெரிய கேரட்டுகளை எடுத்துக் கொண்டு நன்கு வேக வைக்கவும். பின் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐந்து தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப் போல பளபளக்கும் உங்கள் முகம். Calcium , vitamin A , D , E carrots are high in nutrients . Vitamin A is very good for the liver . Tinamuma if you eat a raw carrot , various diseases of the body can be prevented ...

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? படங்கள் இணைப்பு!

Image
பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான Patrick Mallucci இன் மூன்று மாத ஆய்வின் போது நான்கு முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. முதலாவதாக மார்பகத்திலிருந்து முலைக்காம்பு பத்து வீதம் கீழ் நோக்கி இருக்க வேண்டும். முலைக்காம்புகள் 20 டிகிரி மேல் நோக்கி பார்க்கின்ற மாதிரி இருக்க வேண்டும். குறித்த விடயங்கள் படம் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவரது குறித்த ஆய்வு முடிவுகள் International Journal of Plastic என்ற சர்வதேச பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது.

தாம்பத்திய உறவு மேம்பட கற்றாழை Cactus to develop a relationship

Image
இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் ஒன்று கற்றாழை, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை மடல்களப் பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல்லதண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். கூந்தல் வளர கற்றாழையின் சதைப் பகுதிகளை சேகரித்துக் கொண்டு, அதில் சிறிது படிக்காரத் தூளை தூவி வைக்கவும், சிறிது நேரம் கழித்து பார்த்தால் சதையில் உள்ள நீர் பிரிந்து விடும். இதில் நீருக்கு சமமான அளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு சுண்டக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினசரி தடவினால் கூந்தல் உதிர்வது நின்று, நன்கு அடர்த்தியான முடியினை பெறலாம். தாம்பத்திய உறவு மேம்பட சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால் விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக...

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Image
‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதைப் போல ஆரோக்கியம் இருந்தால்தான், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.  திருமணத்துக்குப் பிறகு குழந்தைக்காக இயற்கையாகவோ, செயற்கையாகவோ முயற்சிகளை மேற்கொள்கிற பெண்கள், அதற்கு முன் சில  விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அது குழந்தைப் பிறப்பில் சிக்கல்களையும், தாமதத்தையும் தவிர்க்கும்’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும் பெண்களுக்கு அவர் சொல்லும் சில அறிவுரைகள் இங்கே... ‘‘முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் உடல் எடை. பி.எம்.ஐ எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸை கணக்கிடுங்கள். அது 25க்கு மேல்  இருந்தால் ஓவர் வெயிட். 30க்கும் மேல் போனால் உடல் பருமன். உங்கள் பி.எம்.ஐ 25ஐத் தொட்டாலே நீங்கள் எச்சரிக்கையடைய  வேண்டும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என சிலபல விஷயங்களால் சரியான எடைக்குத் திரும்ப வேண்டும்.அடுத்து உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால்  ...

பொய் சொல்றீங்களா? உங்க கால்கள் காட்டிக் கொடுத்து விடும் || Are you lying? Your legs will be betrayed

Image
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நடக்கும் விதம் இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள். கால்கள் சொல்லும் உண்மைகள் பால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக் கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார், இதற்காக சில நிர்வாக...

கர்ப்பிணிகளுக்கு என்னென்ன வைட்டமின்கள் தேவை? || What pregnant women need vitamins?

Image
கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் மிகவும் இன்றியமையாதது. அதிலும் கர்ப்பிணிகள் 5 வகையான வைட்டமின்களை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளில் எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ (A), நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி(C), கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உடலில் உறிஞ்சுவதற்கு தேவையான வைட்டமின் டி (D). குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஈ (E) மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை, குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குறைபிரசவம் போன்றவற்றை தவிர்க்க வைட்டமின் கே (K) போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1. வாரத்திற்கு ஒரு முறை முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால், கருவிற்கு நல்ல அளவில் வைட்டமின் ஏ கிடைக்கும். 2. கர்ப்பிணிகள் ஸ்நாக்ஸாக கேரட்டை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடித்தோ வருவது நல்லது. ஆட்டு ஈரலை நன்கு வேக வைத்து, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. ஏ...

அடிக்கடி தலைவலி வருதா? இதில் கவனம் செலுத்துங்க (கட்டாயம் படியுங்க ) Please Share

Image
பெரும்பாலான நபர்களுக்கு தொல்லை கொடுக்கும் விடயங்களில் ஒன்று தலைவலி. நாம் செய்யும் செயல்களால் தான் தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், உடலில் கெடுதலை ஏற்படுத்தி விடுகின்றன. நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே போதும். ஈரமான கூந்தல் காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கி, தலைவலியை உண்டாக்கும். இதற்காக ஹேர் ட்ரையரை பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது கூந்தல் உதிர்வை ஏற்படுத்தி விடலாம். அளவுக்கு அதிகமான வெப்பம் வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும். மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும். வாசனை திரவி...

வசீகரிக்கும் அழகு வேண்டுமா? அனைவருக்கும் ஏற்ற சூப்பர் பேஷியல் very important role in Multani tune.

Image
முகப்பருக்கள் மற்றும் கறைகளை நீக்குவதில் முல்தானி மெட்டி மிக முக்கிய பங்காற்றுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை மிருதுவாகவும் மாற்றுகிறது. இது எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம். * கோடை காலத்தில் சில ஒவ்வாமை(அலர்ஜி), சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் இருந்தால் முல்தானி மெட்டி ஒரு நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது. * எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான முகத்தை பெறலாம். * உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். * சிலருக்கு பருக்கள் மற்றும் அம்மை நோய்களால் ஏற்பட்டு தழும்புகள் இருக்கும். அவர்கள் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்...

கர்ப்பிணி சகோதரிகளே உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள் தெரிந்து கொள்ளுங்களேன்

Image
அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். இங்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆண் தான் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம். • வயிற்றில் வளரும் குழந்தை ஆண் என்பதை கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே அறியலாம். எப்படியெனில், வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்குமாம். • நிறைய கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது, அதன் நிறத்தைப் பார்ப்பார்கள். ஏனெனில் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம். இதைக் கொண்டும் அக்காலத்தில் உள்ள மக்கள் வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று அறிந்து கொண்டு வந்தார்கள். • கர்ப்பத்தின் போது, மார்பகத்தின் அளவானது பெரிதாக ஆரம்பிக்கும். அதிலும் உண்மையாக இடது மார்பகம் வலது மார்பகத்தை விட பெரிதாக ஆரம்பிக்கும். ஆனால் வயிற்றில் ஆண...

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் | Help dissolve body fat in foods

Image
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம். • பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். • ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது. • வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள். • பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், அத...

10நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவது எப்படி ?? | How to get a flat stomach

Image
தட்டையான வயிற்றை பெறுவது எப்படி வயிற்றில் உள்ள கொழுப்பை 10 நாட்களில் குறைப்பது என்பது முடியாத ஒன்றாகும். உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்தால், 10 நாட்களில் தட்டையான வயிற்றை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமானால். மெட்டபாலிக் வீதத்தை அதிகரிக்க வேண்டும். கீழ்கூறிய உத்திகளை பின்பற்றினால் 10 நாட்களில் தட்டையான வயிற்றைப் பெறலாம். நாள் 1 தட்டையான வயிற்றை பெறுவதற்கான முதல் படி, வீட்டிலுள்ள அனைத்து ஜங்க் உணவுகளையும் தூக்கியெறிய வேண்டும். ஜங்க் உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், கோழி / வாத்து, மெல்லிய மாட்டிறைச்சி, முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை மாற்றுங்கள். ஹாட் டாக்ஸ் அல்லது சாசேஜ் அல்லது மிட்டாய்கள் போன்றவைகளை வீட்டில் வைக்காதீர்கள். நாள் ஒன்றிலிருந்தே அனைத்து கார்போஹைட்...