தினம் ஒரு கேரட் சாப்பிடுங்க ! || Eat a carrot Day!

கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் கேரட்டில் அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ , கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும ஒரு கேரட் பச்சையாக சாப்பிட்டால், உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம். கேரட்டை குழந்தைகள் பச்சையாக சாப்பிட விரும்பாவிட்டால், “கேரட் மில்க் ஷேக்” செய்து கொடுக்கலாம்.
கேன்சர் நோயாளிகளுக்கு  “கீமோதெராபி” கொடுக்கும் போது, பக்க விளைவுகளின் வீரியத்தை குறைக்க, 48 நாட்கள் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. ஆரம்ப கட்ட கேன்சருக்கு கேரட் அருமருந்தாகவும் செயல்படுகிறது.
கேரட் மாஸ்க் :
மூன்று பெரிய கேரட்டுகளை எடுத்துக் கொண்டு நன்கு வேக வைக்கவும். பின் மிக்ஸியில் அடித்து பொடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐந்து தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கவும். பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தேய்த்து 10 நிமிடங்கள் வைத்திருந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் பட்டுப் போல பளபளக்கும் உங்கள் முகம்.

Calcium, vitamin A, D, E carrots are high in nutrients. Vitamin A is very good for the liver. Tinamuma if you eat a raw carrot, various diseases of the body can be prevented from occurring. If the kids want to eat raw carrot, "Carrot Milk Shake" can be.
For cancer patients, "chemotherapy" when you give, reduce the severity of side effects, carrot juice drinking is good for 48 days. For early-stage cancer, and acts as a healing carrots.
Carrot Mask:
He took three large carrots and cook well. Please potittuk miksi after hit. Make a paste by mixing five tablespoons of honey. Paste and apply on the face for 10 minutes after being well in cold water on your face after a lustrous as silk.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!