Posts

Showing posts with the label Tamil Cinema

சர்வதேச திரைப்பட விழாவில் உத்தம வில்லனுக்கு ஐந்து விருதுகள்

Image
கமல் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‘உத்தம வில்லன்’. இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இதில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி, நாசர், கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மேலும் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமலும், லிங்குசாமியும் சேர்ந்து தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். கமல் ஒரு நடிகனாகவே இதில் நடித்திருந்தார். வாழ்நாளை எண்ணி கொண்டிருக்கும் ஒரு பெரிய நடிகன், தன்னுடைய குருவுடன் இணைந்து மக்களுக்கு மறக்க முடியாத திரைப்படத்தை உருவாக்க நினைப்பதே படத்தின் கதை. இதில் கமலின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. தற்போது இப்படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் இண்டர்நேஷ்னல் திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த சவுண்ட் டிசைன் என ஐந்து விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மேலும் ரஷ்யன் திரைப்பட விழாவிலும் சிறந்த இசைக்கான விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘உத்தமவில்லன்’ விருதுகளை வா...

1199cc Ducati PANIGALE உடன் கலக்கும் தல அஜித் விபரம் உள்ளே

Image
விலை  :- $18,995 with out tax. 2015 Ducati Panigale R ENGINE Liquid-cooled L-twin, 4 valves per cylinder, Desmodromic DISPLACEMENT 1198cc BORE x STROKE 112 x 60.8mm COMPRESSION RATIO 13.2:1 CLAIMED HORSEPOWER 205 hp @ 11,500 rpm CLAIMED TORQUE 100.5 lb-ft @ 10,250 rpm GEARBOX 6- speed with Ducati Quick Shift (DQS) up/down Ratio 1=37/15 2=30/16 3=27/18 4=25/20 5=24/22 6=23/24 FINAL DRIVE Front sprocket 15; rear sprocket 41 CLUTCH Wet slipper, hydraulic, multiplate FRAME Monocoque aluminum WHEELBASE 56.8 in. RAKE 24° TRAIL 3.8 in. FRONT SUSPENSION Öhlins NIX30 43mm fully adjustable USD fork with TiN treatment FRONT WHEEL TRAVEL 4.7 in. FRONT WHEEL Forged light alloy 3.5 x 17 FRONT TIRE 120/70ZR-17 Pirelli Diablo Supercorsa SP REAR SUSPENSION Fully adjustable Öhlins TTX36 unit REAR WHEEL TRAVEL 5.1 in. REAR WHEEL Forged light alloy 6.0 x 17 REAR TIRE 200/55ZR-17 Pirelli Diablo Supercorsa SP FRONT BRAKE 2 x 330mm semi-floating discs, radially mounte...

ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ.......

Image
ஆஷா சரத்தின் ஆபாச வீடியோ வெளியிட்ட 2 வாலிபர்கள் கைது மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆஷா சரத். பரத நாட்டிய கலைஞரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ் பெற்றார். கமலஹாசன் நடிப்பில் இந்த படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இதிலும் அதே போலீஸ் அதிகாரி வேடத்தில் ஆஷாசரத் தோன்றினார். இதில் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து கமலின் அடுத்த படமான தூங்காவனத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களிலும் பிரபலமான ஆஷா சரத்தின் ஆபாச படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியானது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷா சரத், தனது படத்தை மார்பிங் செய்து சிலர் வேண்டுமென்றே இணையதளத்தில் வெளியிட்டிருப்பதாகவும், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இதில் ஆஷாசரத்தின் ஆபாச வீடியோ காட்சிகள் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு ஐ.பி. முகவரியில் இருந்து பேஸ்புக்கில்...

பொது இடத்தில் எமி ஜாக்சனுக்கு நடந்த பரிதாப நிலை..

Image

நடனத்தின் நடுவே மேலாடை நழுவியதால் சன் டி.வி விழாவில் நடிகை ஓவியா அசிங்கப்பட்ட வீடியோ !

Image

சினிமாவில் வெளிய வராத நடிகைகளின் மறுபக்கங்கள்!!! வீடியோ இணைப்பு

Image

“புலி” ரிலிஸிற்கு முன்பே அமெரிக்காவில் சாதனை?

Image
 ரிலிஸிற்கு முன்பே அமெரிக்காவில் புலி படைத்த சாதனை? - Cineulagam  “புலி” ரிலிஸிற்கு முன்பே அமெரிக்காவில் சாதனை?………………… இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் மீது தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் புலி படம் அமெரிக்காவில் ரூ 2 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். கிட்டத்தட்ட பாகுபலிக்கு இணையாக என்று கூறப்படுகின்றது. மேலும், இப்படம் அமெரிக்காவில் குறைந்தது 20 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஜெயம் ரவி - ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள "தனி ஒருவன்" படத்தின் நச் ட்ரைலர்

Image
ஜெயம் ரவி - ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள "தனி ஒருவன்" படத்தின் நச் ட்ரைல ர்

மீண்டும் இணைகிறதா வாலி கூட்டணி?

Image
அஜித்தின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் வாலி. இவரின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது மட்டுமின்றி, பல விருதுகளை குவித்தது. தற்போது எஸ்.ஜே.சூர்யா அடுத்து விஜய்க்காக குஷி-2 படத்தை தயார் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் அஜித்தை சந்தித்துள்ளார். ஆனால், மரியாதை நிமித்தமாக சந்தித்தாரா அல்லது படம் விவாதமா? என்று கோலிவுட்டில் கிசுகிசு தொடங்கியுள்ளது.

நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Image

விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் டிடி?

Image
காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஒரு சாரர் கிசுகிசுக்கும் நிலையில், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், காபி வித் டிடி' இவரது பிரத்யேக நிகழ்ச்சியாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.   விஜய் அவார்ட்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, வளவளவென்று பேசியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார். 

சர்ச்சையான படத்தில் கிம் காதர்ஷியுடன் நடிக்கிறார் தனுஷ்?

Image
தனுஷின் புகழ் தற்போது இந்திய அளவில் தெரிய ஆரம்பித்து விட்டது, கோலிவுட், பாலிவுட் என பிரபலமடைந்த இவர் தற்போது ஹாலிவுட் ஹீரோயினுடனும் நடிக்கப்போகிறாராம். இயக்குனர் பைசல் இயக்கத்தில், தி அடல்ட்ஸ் ஒன்லி என்ற படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல ஹாலிவுட் நடிகை கிம் காதர்ஷி நடிக்கவிருக்கின்றாராம். படத்தின் தலைப்பே சர்ச்சையாக இருப்பதால், இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என தற்போதே எல்லோரும் எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

அடுத்த விஜய், விஷால் தான்- கிளம்பிய புது சர்ச்சை

Image
விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். இவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி சுமார் 13 வருட காலமாக விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் ஜெயசீலன். இவர் தான் தற்போது விஷாலின் அகில இந்திய ரசிகர்கள் மன்ற தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் வந்த சில மாதங்களிலேயே விஷால் மிகவும் சுறுசுறுப்பாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் கூறுகையில் ‘கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் விஷாலை, விஜய் உயரத்திற்கு கொண்டு செல்வேன்’ என்று கூறியுள்ளாராம்.

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி யார்? ரிசல்ட் இதோ

Image
சினி உலகம் கடந்த வாரம் (ஜுன் 13) தமிழ் சினிமாவின் கனவு கன்னி யார் என்று ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் லைக்ஸ் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினோம். அந்த ரிசல்ட் இதோ உங்களுக்காக... நயன்தாரா- 259 லைக்ஸ் ஹன்சிகா- 220 லைக்ஸ் ஸ்ரீ திவ்யா- 191 லைக்ஸ் சமந்தா- 179 லைக்ஸ் அனுஷ்கா- 151 லைக்ஸ் தமன்னா- 109 லைக்ஸ் ஸ்ருதிஹாசன்- 87 லைக்ஸ் இதை வைத்து பார்க்கையில் நயன்தாரா தான் இன்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்த கருத்து கணிப்பு ஜுன் 17 காலை 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.

முதன் முறையாக கமல் படத்தில் த்ரிஷா ஏற்ற கதாபாத்திரம்?

Image
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகர்களுடன் மட்டும் நடிப்பவர் த்ரிஷா. இவர் தற்போது கமலுடன் தூங்காவனம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ஸ்லீப்லெஸ் நைட் என்ற படத்தின் ரீமேக் என கிசுகிசுக்கப்படுகின்றது. சமீபத்தில் வந்த தகவலின் படி, த்ரிஷா இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் த்ரிஷாவின் இத்தனை ஆண்டு கலைப்பயணத்தில் போலிஸ் அதிகாரியாக நடிப்பது இதுவே முதன் முறை.

அஜித் படத்திற்காக அலையும் ஏ.எம்.ரத்னம்

Image
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்து ரீஎண்ட்ரி ஆனவர் ஏ.எம்.ரத்னம். இதை தொடர்ந்து என்னை அறிந்தால், தற்போது தல-56 வரை இவர் தான் தயாரிப்பாளர். என்னை அறிந்தால் படத்தில் வரும் ‘உனக்கென்ன வேண்டும் சொல்லு’ பாடலுக்காக இந்தியாவில் பல இடங்களில் படப்பிடிப்பு தளங்களை தேர்ந்தெடுத்தவர் ஏ.எம்.ரத்னம் தான். தற்போது மீண்டும் தல-56 படத்திற்காக துபாயில் படப்பிடிப்பு தளத்தை தேர்ந்தெடுக்க பல இடங்களுக்கு சென்று வருகிறாராம். கூடிய விரைவில் இப்படக்குழு வெளிநாடு பறப்பது உறுதி இதன் மூலம் செய்யப்பட்டுள்ளது.

விஜய்யை வைத்து படம் இயக்க ஆசை: கௌதம் மேனன்

Image
திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவன். தற்போது திரைப்பட இயக்குனராக உள்ளேன். என் வாழ்வில், என்னை சுற்றி நடந்த சம்பவங்களை வைத்து தான் படம் இயக்குகிறேன். நான் எடுக்கும் படத்தை தியேட்டரில் மக்களோடு, மக்களாக அமர்ந்து படம் பார்ப்பேன். அப்போது தான் அவர்களின் மனநிலையை அறிய முடியும். மக்கள் ரசனைக்கு ஏற்ப படம் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதன் பின்னர் மாணவ–மாணவிகளின் கேள்விகளுக்கு இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பதில் அளித்தார். கேள்வி:– இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்குவது எப்போது? பதில்:– இதுவரை 14 படங்கள் இயக்கி உள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் சொல்லும் கதை அவரை திருப்தி படுத்த வேண்டும். கதையின் மீது அவருக்கு நம்பிக்கை வர வேண்டும். கமல் சா...

சன்னி லியோன்யுடன் நடிக்க என் நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று அறிய ஆவல் என்றால்! இந்த வீடியோவைப் பாருங்கள் This Is Why $0nny Get Movies Offers Reality

Image
This Is Why $0nny Get Movies Offers Reality

பெண்களின் முடியை இழுத்தும் முத்தம் கொடுத்தும் கேவலமாக நடந்த நிகழ்ச்சி சிரிச்சா போச்சு.Watch Full Episode vijay tv show

Image

பணத்தில் ரஜினிக்கு அடுத்து விஜய்... புகழில் விஜய்க்கு அடுத்து ரஜினி.. இருவருக்கும் மேலே 'தல'!

Image
மும்பை: போர்ப்ஸ் பத்திரிக்கை இன்று காலையில் பணம்,புகழ்,செல்வாக்கு அடிப்படையில் இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் பணம், புகழ், செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் சல்மான் கான் உள்ளார். வருடத்திற்கு 244 கோடிக்கும் அதிகமான வருமானம் பெற்று அதிகம் சம்பாதிப்பவராக மட்டும் இல்லாமல் இந்திய அளவில் மிகுந்த புகழ் வாய்ந்தவராகவும் முதலிடத்தில் உள்ளார் சல்மான் கான். நடிகர் ஷாரூக்கான் 202 கோடியுடன் பணத்தில் இரண்டாம் இடத்திலும் புகழில் 7 ம் இடத்திலும் இருக்கிறார். விளையாட்டு வீரரான டோணிக்கு பணத்தில் 5 ம் இடமும், புகழில் மூன்றாம் இடமும் கிடைத்துள்ளது. டோணியையும் மிஞ்சி புகழில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் விராத் கோஹ்லி. பண விஷயத்தில் அவருக்கு 12 ம் இடம் கிடைத்து இருக்கிறது. நடிகைகளில் தீபிகா புகழில் 5 ம் இடத்திலும் பணத்தில் 9 வது இடத்திலும் இருக்கிறார். தமிழ் நடிகர்களில் இந்தப் பட்டியலில் விஜய் மற்றும் ரஜினியை பண விஷயத்தில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் அஜித். ரஜினிக்கு பண விஷயத்தில் 21 வது இ...