தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னி யார்? ரிசல்ட் இதோ
சினி உலகம் கடந்த வாரம் (ஜுன் 13) தமிழ் சினிமாவின் கனவு கன்னி யார் என்று ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் லைக்ஸ் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறினோம்.
அந்த ரிசல்ட் இதோ உங்களுக்காக...
- நயன்தாரா- 259 லைக்ஸ்
ஹன்சிகா- 220 லைக்ஸ்
- ஸ்ரீ திவ்யா- 191 லைக்ஸ்
- சமந்தா- 179 லைக்ஸ்
- அனுஷ்கா- 151 லைக்ஸ்
- தமன்னா- 109 லைக்ஸ்
- ஸ்ருதிஹாசன்- 87 லைக்ஸ்
இதை வைத்து பார்க்கையில் நயன்தாரா தான் இன்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்த கருத்து கணிப்பு ஜுன் 17 காலை 10.30 மணியளவில் நிறுத்தப்பட்டது.
Comments
Post a Comment