Posts

Showing posts with the label Technology

இளைஞர்களுக்கான தார்மிக ஆதரவு

Image
வீட்டுக்கு வாங்கப்பட்ட பழைய காலத்துத் தொலைபேசியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் சென்னை மாநகரின் ஒரு பள்ளி மாணவர். கைவிரலால் சுழற்றிப் பேசக்கூடிய அதில் யாரோடு பேசினாலும் அந்த எண்ணை மனப்பாடம் செய்துகொண்டார். நடமாடும் தொலைபேசி டைரக்டரியாக இருந்த அந்த மாணவர் இன்று உலகின் மிக நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் எனப்படும் திறன்பேசிகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை வெளியிடும் கூகுள் நிறுவனத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறார். அதன் கூட்டங்களில் விரல் நுனியில் புள்ளிவிவரங்களை வைத்துக்கொண்டு அலசுபவராக இருக்கிறார். அவர்தான் சுந்தர் பிச்சை. அவரது உலகளாவிய புகழ் அவர் தனது வேலையில் காட்டிய கடும் உழைப்பில் இருக்கிறது. பாதியில் விட்ட படிப்பு சென்னையின் பல்லாவரத்தில் அமைந்துள்ள இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஒரு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரின் மகன் அவர். பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு வீரராகவும் இருந்துள்ளார். அவர் பட்டப் படிப்புக்குத் தேர்வு செய்தது உலோகவியல் பொறியியல். உலோகங் களின் தன்மைகளை ஆராயும் படிப்பு அது. இந்தியாவில் அதைப் படித்தவருக்கு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகை கி...

Android உலகை கதிகலங்க வைத்திருக்கும் Stagefright வைரஸ் (95 சதவீதமான ஸ்மார்ட் சாதனங்கள் பாதிப்பு...!)

Image
உலகில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் சாதனங்களுள் அதிகமானவைகள் Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம் Android இயங்குதளமானது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் மட்டுமல்லாது Samsung, Google, HTC, LG, Sony உட்பட இன்னும் ஏராளமான நிறுவனங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த Android இயங்குதளம் பயன்படுத்துகின்றமையை முக்கிய காரணமாக குறிப்பிடலாம். அத்துடன் Android சாதனங்களுக்கு என  பல லட்சக்கான செயலிகள் கிடைக்கின்றமையும், சிறந்த பயன்களை தரக்கூடிய ஸ்மார்ட் போன்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ள முடிகின்றமையும் இன்னுமொரு காரணமாக குறிப்பிடலாம். இவ்வாறு உலகை கலக்கிக் கொண்டிருந்த   Android   சாதனங்களுக்கு யார் பட்ட கண் திருஷ்டியோ தெரியவில்லை, திடீர் என விழுந்துள்ளது Stagefright எனும் ஒரு அணுகுண்டு. இது Android ஸ்மார்ட் சாதனங்களுக்கு பரவும் ஒரு தீய நிரலாகும். Android சாதனங்களில் MMS வசதியில் உள்ள பலவீனமான ஒரு அம்சத்தை வைத்து இது உலகில் இருக்கக்கூடிய 95 சதவீதமான Android சாதனங்களை இது ஆட்டிப்படைத்து வருகின்...

M4A File Format

Image
M4A is a file extension for an audio file encoded with advanced audio coding (AAC) which is a  lossy compression . M4A was generally intended as the successor to MP3, which had not been originally designed for audio only but was layer III in an MPEG 1 or 2 video files. M4A stands for  MPEG 4  Audio. Both M4A and  MP3  file extensions are used for audio-only files. Audio-only MPEG 4 container files usually have an M4A file extension. M4A files are unprotected. Protected files usually have an  M4P  file extension. AAC or M4A file quality is better and file sizes smaller compared to MP3 files. M4A files sound better than MP3 files when encoded at the same  bit rate  due to some of the enhancements made to the format such as: Compression based on perception -- if it is not within human perception, that sound data may be lost without notable effect to quality. Smaller sample block size of 120 or 128 samples rather than 192 for chang...

உலகின் மிக அதிவேக ரயில். மணிக்கு 270 கி.மீ வேகம். ஜப்பானின் புதிய திட்டம். || high-speed rail. Speed ​​of 270 km per hour.

Image
உலகின் மிக வேகமான ரயில் ஒன்றை உருவாக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 270கி.மீ செல்லக்கூடிய வேகம் கொண்டது. தற்போதைய புல்லட் ரயிலின் வேகத்தை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜப்பானில் உள்ள  Tokyo நகரத்தில் இருந்து Nagoya நகருக்கு செல்ல வெறும் 40 நிமிடங்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய வரும் 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள இந்த ரயிலின் திட்டம் 2027ல் தான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.' இந்த ரயிலுக்கென தனிப்பாதை அமைக்கப்படும் என்றும், அந்த பாதை கிட்டத்தட்ட 90% சுரங்கப்பாதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் மட்டும் இந்த ரயில் சுமார் 248 கிமீ தூரம் செல்லும். தற்போது ஐரோப்பாவில் 50 கிமீ தூரமுள்ள சுரங்கப்பாதையே உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்காக Central Japan Railway Co. என்ற நிறுவனம் மொத்தம் 5.1 டிரில்லியன் ஜப்பான் யென் செலவாகும் என பட்ஜெட் போட்டுள்ளது.  இந்த தொகை $47 பில்லியனுக்கு சமம் என்பது குறிப்பிடத்த...

நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவரா? விண்டோஸ்-9 இலவசம் || If you have used Windows 8? Free Windows -9

Image
மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட தயாராக இருக்கும் விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்டோஸ்-8 பாவனையாளர்கள், விண்டோஸ்-9 ஐ இலவசமாக பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என மைக்ரோசொப்ட் இந்தோனேஷியா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விண்டோஸ்-8 பாவனையாளர்கள் இலகுவாக அப்டேட் செய்துகொள்ளக்கூடிய வகையில் வின்டோஸ்-9 ஒப்பரேட்டிங் சிஸ்டம் அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார். விண்டோஸ் நிறுவனம் வின்டோஸ்-7 விஸ்டா, XP முதலான மென்பொருள்களிலிருந்து விலகி, புதிய இயங்குதளத்தை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முனைகிறது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக விண்டோஸ் 8 பாவனையாளர்களுக்கு புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. If you have used Windows 8 ? Free Windows -9 Microsoft is ready to release a free Windows -9 got the opportunity . Windows users -8 , -9 to Windows as an opportunity to receive free Microsoft Indonesia, the company 's chairman said . Users can easily get the update to Windows -8 -9 ...

நீங்க மடிக்கணனி பயன்படுத்துகின்றீர்களா? உஷார்! உஷார் || You using laptop? In this case, alert!

Image
நமக்கு பலவகையில் பயன்படும் மடிக்கணனியை பாதுகாக்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. நாம் அதனை எப்படி பராமரித்து வந்தாலும் அதனை எந்த சூழ்நிலையில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது. சந்தைகளில் புதிதாக வரும் இவற்றை வாங்கினால் மட்டும் போதுமா? அதனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அச்சுறுத்தும் வைரஸ் அனைத்து விதமான கணனிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்த வைரஸ்கள் தான். இதனால் மடிக்கணனியில் ஆன்டிவைரஸ் இருப்பது என்பது முக்கியமாக உள்ளது. வெப்பம் உங்க மடிக்கணனி சூடாகாமல் பார்த்து கொள்ளுங்கள். லாப்டாப்பை எப்போதும் நேரடி சூரிய வெப்பத்தில் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் வெப்பம் மடிக்கணனியை பாதிக்கும் ஒன்று. சேதப்படுத்துதல் பலரும் அவசரத்தில் பெண்டிரைவை நெட்வர்க் கனெக்டர்களிலும், எங்கு எல்லாம் யுஎஸ்பி போல் காணப்படுகிறதோ அங்கு எல்லாம் நுழைக்க முயற்சிப்போம். இதனால் மடிக்கணனி யுஎஸ்பி,ஓடியோ மற்றும் நெட்வர்க் கனெக்டர்களை சேதமாகாமல் பயன்படுத்த வேண்டும் தூசு ஆபத்து உங்க மடிக்கணனி எந்த சூழலிலும் தூசு படியாமல் பார்த்து கொள்ளுங்கள். இதற்கு ...

Motorola நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் || Motorola Shamu indented line,

Image
சில காலத்திற்கு முன்னர் கைப்பேசி உற்பத்தியில் கொடிகட்டிப்பறந்த Motorola நிறுவனம் புதிய நிறுவனங்களின் வருகையை தொடர்ந்து பின்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. எனினும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியிலும் கால் பதித்த அந்நிறுவனம் தற்போது Motorola Shamu எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. 5.9 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Snapdragon 805 SoC Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. Motorola will introduce the company 's new smartphone Some time ago , following the arrival of new companies, mobile phone manufacturing company in the கொடிகட்டிப்பறந்த Motorola pushed to the background . However, the production of smart phone Motorola Shamu indented line , the company n...

ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நவீன தொழில்நுட்பம் || Modern technology to ensure the security of smart phones

Image
கடவுச்சொற்களை பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ள தரவுகள் களவாடப்படுவதை தவிர்க்கும் முறை அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் செயற்படக்கூடிய SALT எனும் அட்டையினைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கைப்பேசிகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,810 தடைவைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தக்கூடிய 8 டிஜிட் இரகசியக் குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் 3.370″ x 2.125″ x 0.061″ அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கார்ட்டானது ஸ்மார்ட் கைப்பேசியில் இருந்து 10 அடிகள் தூரத்திற்கு செயற்படக்கூடியது. Smart phones, while avoiding the use of passwords is known that the data theft . But wireless technology is currently used by the card, the smart phone will protect the executable code SALT technology was also introduced . It can be used on more than 2,810 occasions, teams consist of 8 digital secret . And 3.370 "x 2.125" x 0.061 " , which is designed to scale from 10 feet away ceyarpatakkutiyatu...

பேஸ்புக்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் புதிய சமூகவலைத்தளம் The introduction of competitive new camukavalaittalam pespukkirku

Image
சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும். இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு சமூகவலைத்தளமாக Ello அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான விளம்பரங்களையும் உள்ளடக்காத இந்தி தளத்தில் குழுக்களை அமைத்துக்கொள்ளும் வசதியும் காணப்படுகின்றது. பேஸ்புக் தளத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட இத்தளமானது பயனர்களை வெகுவாக கவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ello.co/ Facebook is a social valaittalankalul கொடிகட்டிப்பறப்பது the world . In this case, the most expansive and a camukavalaittalam Ello been introduced . Hindi does not include any advertising on the site , there is the ability groups . Greatly from site Facebook to attract users to ittalamanatu with completely different vativamaippinaik said .

iOS 8 இயங்குதளத்திற்கான புதிய அப்டேட் வெளியீடு || the release of a new update for the operating system iOS 8

Image
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 உடன் iOS 8 இயங்குதளத்தினையும் அறிமுகம் செய்திருந்தது. எனினும் இப்பதிப்பில் சில குறைபாடுகள் காணப்பட்டமையினால் உடனடியாகவே அவற்றினை திருத்தம் செய்து iOS 8.0.2 பதிப்பினை வெளியிட்டுள்ளது. iOS 8 பதிப்பில் கீபோர்ட்டினை பயன்படுத்துவதில் சிரமம் காணப்பட்டதுடன், புகைப்படங்களை கையாள்வதிலும் சிக்கல்கள் காணப்பட்டுள்ளன. தற்போது இவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தரவிறக்கம் செய்து தமது மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. the release of a new update for the operating system iOS 8 A few days ago, Apple's iOS 8 operating system introduced with the iPhone 6 . However, some limitations in ippatip kanappattamaiyin version of iOS 8.0.2 has been modified to make them sooner . iOS 8 edition kiporttinai found it difficult to use , the photos have been processing problems . These are currently being addressed . Users can download and install on their mobile ...