உலகின் மிக அதிவேக ரயில். மணிக்கு 270 கி.மீ வேகம். ஜப்பானின் புதிய திட்டம். || high-speed rail. Speed ​​of 270 km per hour.

உலகின் மிக வேகமான ரயில் ஒன்றை உருவாக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 270கி.மீ செல்லக்கூடிய வேகம் கொண்டது. தற்போதைய புல்லட் ரயிலின் வேகத்தை விட இது இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜப்பானில் உள்ள  Tokyo நகரத்தில் இருந்து Nagoya நகருக்கு செல்ல வெறும் 40 நிமிடங்கள் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்ய வரும் 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். தற்போது போடப்பட்டுள்ள இந்த ரயிலின் திட்டம் 2027ல் தான் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.'

இந்த ரயிலுக்கென தனிப்பாதை அமைக்கப்படும் என்றும், அந்த பாதை கிட்டத்தட்ட 90% சுரங்கப்பாதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சுரங்கப்பாதையில் மட்டும் இந்த ரயில் சுமார் 248 கிமீ தூரம் செல்லும். தற்போது ஐரோப்பாவில் 50 கிமீ தூரமுள்ள சுரங்கப்பாதையே உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்திற்காக Central Japan Railway Co. என்ற நிறுவனம் மொத்தம் 5.1 டிரில்லியன் ஜப்பான் யென் செலவாகும் என பட்ஜெட் போட்டுள்ளது.  இந்த தொகை $47 பில்லியனுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு உலக வங்கியும் நிதியுதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



The world's most high-speed rail. Speed ​​of 270 km per hour. Japan's new project.

Japan plans to build one of the world's fastest train. The train would move at the speed of 270 km. It should be noted that more than two times the speed of the bullet train.

Now go to the city of Nagoya in Japan, just 40 minutes from the city of Tokyo is significant enough. But this will have to wait until the year 2027 comes to traveling by train. This train is bound to end up with the plan now was the fact that in 2027. '

This would be the single rayilukkena, the path is said to be nearly 90% of the tunnel. Distance of about 248 km to the train in the tunnel. Europe is currently the world's longest tunnel at 50 km distance curankappataiye where noted.

For this project, Central Japan Railway Co. Budget would cost the company a total of 5.1 trillion yen, while in Japan. Note that this amount is equal to $ 47 billion. This project is funded by the World Bank noted.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood