Posts

Showing posts with the label beauty_tips

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

Image
பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சந்தைகளில் பல்வேறு hair remover, losans ஆகியவை விற்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை மனதில் கொள்ள வேண்டும்.  பிறகு என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இயற்கையான முறையே எப்போதும் சிறந்தாக இருக்கும். மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க : மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும் கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது. பசும்பாலுடன் பாச...

வித்தியாசமாக ஆசைபடும் பெண்கள் || Acaipatum women differently

Image
18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட ‘கல்யாண ஆசைகள்’ பற்றிய கருத்துக்கணிப்பில் அவர்கள் தங்களது வித்தியாசமான விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள். கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே! மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தர வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள். ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எவ்வளவு நல்லவரனாக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம். நீ ஒத்து...

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? படங்கள் இணைப்பு!

Image
பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை வைத்து குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணரான Patrick Mallucci இன் மூன்று மாத ஆய்வின் போது நான்கு முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன. முதலாவதாக மார்பகத்திலிருந்து முலைக்காம்பு பத்து வீதம் கீழ் நோக்கி இருக்க வேண்டும். முலைக்காம்புகள் 20 டிகிரி மேல் நோக்கி பார்க்கின்ற மாதிரி இருக்க வேண்டும். குறித்த விடயங்கள் படம் மூலம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இவரது குறித்த ஆய்வு முடிவுகள் International Journal of Plastic என்ற சர்வதேச பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது.

உங்களுடைய ராசிக்கு பொருத்தமான காதல் ஜோடி - 100% உண்மை || matching pair - 100% true

Image
 செய்தித்தாளில் ஜோதிட பக்கத்தை படிப்பதற்கு நம்மில் பலரும் விரும்புவோம். அன்றைய நாள் அல்லது அந்த வாரத்திற்கான நம் ராசி பலன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். இருப்பினும் வெகு சிலருக்கு மட்டுமே ராசி rasiஎன்றால் என்னவென்றும் அது எப்படி வேலை செய்யும் என்பதும் தெரியும். நம் வாழ்வில் நம் ராசியின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். சிம்ம ராசிக்காரர்களை தனித்து காட்டும் அட்டகாசமான குணாதிசயங்கள்!!! ராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி மற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே. ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும் அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள உங்கள் ராசி உதவும். கல்வி, தொழில், ஏன் உங்கள் காதல் வாழ்வில் கூட நீங்கள் வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியை காண்பீர்களா என்பதை கணிக்க உங்கள் ராசி பலன் முக்கிய பங்கை வகிக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களின் குணாதிசயங்கள்! நீங்களும் ...

ஆரோக்கியமான இதயத்திற்கு சூப்பர் டிப்ஸ் || Super Tips for a healthy heart

Image
இன்றைய அவசர காலகட்டத்தில் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறோம். நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க, நம் உடம்பில் உள்ள முக்கிய அங்கம் தான் இதயம். மிகவும் முக்கியமான இந்த அங்கம் இரத்தத்தை உடல் முழுவதும் அனுப்புவதால் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. நம் உயிர் நாடியாக விளங்கும் அப்படிப்பட்ட நம் இதயத்தை காத்திட பல வழிகள் உள்ளது. * கீரைகளில் இதயத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன, எனவே தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது. * முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும். * ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. * ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும். * பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ' உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும். * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ...

நாக்கில் படியும் மஞ்சள் நிற அழுக்கைப் போக்க சில டிப்ஸ்... Knock some tips to alleviate the residual yellow color

Image
நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாக ஒரு படலம் சூழ்ந்திருக்கும். இது ஆரோக்கியமற்ற வாய் பராமரிப்பைக் குறிக்கும். இத்தகைய வெள்ளைப்படலத்தால் எந்த ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கப் போவதில்லை என்றாலும், இந்த வெள்ளைப்படலம் கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாக நாக்கில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை தங்கியிருப்பதால் தான், நாக்கின் மேலே வெள்ளையான படலம் காணப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைப்படலமானது மருந்து மாத்திரைகள் எடுக்கும் போது, மது அருந்தும் போது, புகைப்பிடிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது அதிக அளவில் ஏற்படும். ஆகவே நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தைப் போக்கவும், வாயில் இருந்து துர்நாற்றம் வருவதை தவிர்க்கவும் வேண்டுமானால், பற்களை தினந்தோறும் இரண்டு முறை துலக்குவதுடன், நாக்குகளையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். போதிய தண்ணீர் தினமும் உடலுக்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாக்கில் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் ...

வசீகரிக்கும் அழகு வேண்டுமா? அனைவருக்கும் ஏற்ற சூப்பர் பேஷியல் very important role in Multani tune.

Image
முகப்பருக்கள் மற்றும் கறைகளை நீக்குவதில் முல்தானி மெட்டி மிக முக்கிய பங்காற்றுகிறது. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை மிருதுவாகவும் மாற்றுகிறது. இது எண்ணெய் உறிஞ்சும் தன்மை கொண்டதால், அனைத்து விதமான சருமத்தினரும் பயன்படுத்தலாம். * கோடை காலத்தில் சில ஒவ்வாமை(அலர்ஜி), சருமம் சிவத்தல் மற்றும் தடித்தல் இருந்தால் முல்தானி மெட்டி ஒரு நல்ல நிவாரணியாகவும் பயன்படுகிறது. * எண்ணெய் வடியும் முகம் உள்ளவர்கள் முல்தானி மெட்டியுடன் ரோஜா நீர் சேர்த்து பேஸ் பேக் போட்டால் மென்மையான முகத்தை பெறலாம். * உலர்ந்த மற்றும் தடிமனான தோல் உடையவர்கள் முல்தானி மெட்டியுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் கலந்து பேஸ் பேக் போட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பொலிவடைவதை காணலாம். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். * சிலருக்கு பருக்கள் மற்றும் அம்மை நோய்களால் ஏற்பட்டு தழும்புகள் இருக்கும். அவர்கள் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் அரைத்த கேரட் விழுது மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து தழும்...

இளநீர் குடிப்பதால் தீமைகள் உண்டாம்! உங்களுக்கு தெரியுமா? drinking coconut water

Image
இயற்கையின் வரப்பிரசாதமான இளநீரில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் இருந்தாலும், தீமைகளும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? மனித குலத்துக்கு இயற்கை தந்த பானம் இளநீர், வெப்பத்தை தணிக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதுமட்டுமா பொட்டாசியம், சோடியம் மற்றும் கலோரிகள் அதிகம் இருக்ககூடியது இளநீர். வீரர்களுக்கு ஏற்றதல்ல இளநீர் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற பானமாக கருதப்படுகிறது, ஆனால் தடகள விளையாட்டு வீரர்களுக்கு இது ஏற்றதல்ல. கார்போஹைட்ரேட் குறைந்த அளவிலும், பொட்டாசியம் அதிக அளவிலும் இருப்பதே இதற்கு காரணமாம். சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் இளநீரில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் அருந்தாமல் இருப்பதே நலம், மேலும் சோடியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். உடல் எடையை குறைக்க உதவாது அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் விடயம் இளநீர் உடல் எடையை குறைத்துவிடும் என்பதே. ஆனால் அது உண்மையல்ல, மெக்சீனியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவாது, அதேபோன்று புற்ற...

உடைமாற்றும் மொடல் அழகி வீடியோ (பெரியவர்கள் மட்டும் பாருங்க ) Model Dress

Image
உடைமாற்றும் மொடல் அழகி வீடியோ (பெரியவர்கள் மட்டும் பாருங்க ) Model Dress

பால் கொடுக்கும் மகளிர் உள்ளாடையை தேர்வு செய்வது எப்படி

Image
* பின் பக்கம் 4 ஹீக்குள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பக கனத்தினை கீழிருந்து தாங்க முடியும். * தோள்பட்டை நாடாக்கள் அகன்று இருக்க வேண்டும். * பின்புறமும் பக்க வாட்டிலும் அகன்ற மென்மையான பெல்ட் போன்ற பட்டை இருக்க வேண்டும். * பருத்தி உள்ளாடை மட்டுமே உபயோகிக்க வேண்டும். * மார்பக அளவில் எளிதால் திறந்து மூடும் அமைப்பு இருக்க வேண்டும். மார்பக பாதுகாப்பு: * மார்பகங்களை நீர் ஊற்றி சுத்தம் செய்து பின்னர் சென்ட் இல்லாத சோப் கொண்டு சுத்தம் செய்து நன்கு கழுவி விட வேண்டும். * மார்பக காம்பில் புண், கிருமி வராமலும், மார்பகத்தில் பால் சுரப்பியில் பால் அடைபடாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். * மற்றும் முறையான `ப்ரா' அணிய வேண்டும். மார்பக அழகு:  அழகு என்பது அவசியம்தான். ஆனால் இந்த நினைப்பே ஒருவர் வாழ்வை அழிக்கும் அளவு ஆபத்தாகி விடக்கூடாது. அநேக பெண்களுக்கு தாய்பால் கொடுத்தால் மார்பக அழகு கெட்டுவிடும் என்ற பயம் மிக அதிகமாக உள்ளது. ஒரு பெண்ணின் மார்பக மாறுதல் அவரது கர்ப்பகாலத்திலேயே ஏற்படும். ஒருவர் போல் அடுத்தவருக்கு இராது. ஆகவே உங்களை மற்...

மங்கையர் மார்பகம் – சில உண்மைகளும், அதன் தீர்வுகளும்

Image
உயிர்வாழத்தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளு ம் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிரா ணிகள் எனப்படுகின்றன. இந்த வகை யில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டி யலிட்டிருக்கிறது. இந்த பட்டியலி ல் மனிதனும் ஒருவன். இந்த உயிரின ங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. பாலூட்டுதல் அல்லது முலையூட்டுத ல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையா ய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலு க்கான மனித உறுப்பான மார்பக ம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெரு மக்கள் அருளிய தீர்வொன்றி னையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றி ன் அளவு பரம்பரை உடல்வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்ப கத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திரு ப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரிய தாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம். ஒருவர...

பருவம் அடையா பெண்களின் மார்பகங்கள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம்.? - மருத்துவம்

Image
பூப்பெய்தாத பெண்களில் சிலருக்கு அவர்களின் மார்பகங்கள் பூப்பெய்திய‌ பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இது அவர்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில் இருந்து காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதனால் அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஏதேனும் வைத்தியர்களிட்ம செல்வார்கள். ஆனால் அப்பெண்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. அந்த பூப்பெய்தாத பெண்களின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கும். பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது.சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அப்பெண்களும் சீக்கிரமே வயதுக்கு வர வாய்ப்புகள் அதிகம். அப்பெண்களின் மார்பக வளர்ச்சியைக் குறைக்க முயற்சிகள் எடுக்ககூடாது. நினைக்காதீர்கள். மீறி ஏதேனும் சிகிச்சைகள் எடுத்தால் அதன...

தாய்ப்பால் சுரக்கும் உணவுகள்

Image
குழந்தை பெற்ற சில பெண்கள் தாய்ப்பால் நன்றாக சுரக்காமல் அல்லல்படுவார்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், குறைந்தது 2000 கலோரி சத்து அளவான உணவாவது வேண்டும். குறைந்தது 8 க்ளாஸ் அளவு திரவ உணவு வேண்டும். பால், ஜுஸ், சூப் போன்றவை இதில் அடங்கும். * கால்ஷியம் சத்து நிறைந்த உணவு, பால், பால் சார்ந்த உணவு, பச்சை காய்கறிகள், கீரை, மீன் போன்றவை சிறந்தது. * 1 கிளாஸ் காபி போதும். நீங்கள் குடிக்கும் காபி குழந்தையை தூக்கமின்மையாக்கி, அமைதியாய் இராமல் இருக்கும். * பழங்களும், காய்கறிகளும் மிகப்பெரிய உணவாக வேண்டும். * முழு தானிய உணவு, நார்சத்து உணவுகள் அவசியம். * கொழுப்பு நீக்கிய அசைவ உணவு, சோயா உணவு, கொழுப்பு நீக்கிய பால், பால் பிரிவுகள் மிகவும் நல்லது. * ஆயுர்வேதத்தில் சிறிது வெந்தயம் உணவில் சேர்ப்பது பால் சுரப்பதினை அதிகரிக்கும் என்பர். * குழந்தை பால் குடிக்கும் பொழுது மனதினை அமைதியாய் வைத்திருங்கள். * குழந்தைக்கு தேவையான அளவு பால் கொடுங்கள். * பம்ப்பிங் முறையில் பால் சேரிக்கும் பொழுது இரண்டு மார்பகங்களில் இருந்தும் பால் எடுத்து சேமியுங்கள். * உங்கள் குழந்தையின் உடலோடு உங்கள் உடலோடு அதாவது ஆட...

கீரையால் இவ்வளவு நன்மைகளா? - நல்ல தகவல்களை நண்பர்களுடன் பகிருங்கள்

Image
தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப்பொருட்களையும் பெற ஒருவர் தினமும் 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும். முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும். 1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். 2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும். 3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும். 4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை....

கொழுப்பைக் கரைக்க உதவும் உணவுகள்!

Image
உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ… மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் எற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல்செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதை நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும். மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள ‘கேப்சைசின...