பருவம் அடையா பெண்களின் மார்பகங்கள் அதீத‌ வளர்ச்சிக்கு காரணம்.? - மருத்துவம்

பூப்பெய்தாத பெண்களில் சிலருக்கு அவர்களின் மார்பகங்கள் பூப்பெய்திய‌ பெண்ணுக்குள்ள மாதிரியான வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இது அவர்களுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும். மற்றவர்கள் பார்வையில் இருந்து காப்பாற்றுவதும், சிலரது கேள்விக்கு பதில் சொல்வதும் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

அதனால் அவளது மார்பக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஏதேனும் வைத்தியர்களிட்ம செல்வார்கள். ஆனால் அப்பெண்கள் கவலைப்படுகிற அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை. அந்த பூப்பெய்தாத பெண்களின் உடலில் ஹார்மோன் வளர்ச்சி வேகமாக இருக்கும். பெண்கள் பூப்பெய்தும் பருவம் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் ஏழு, எட்டு வயதாகக் குறையும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பால்ய பருவம் என்பது குறைந்து வருவதன் அறிகுறியே இது.சாப்பாடு, அவர்களது செயல்பாடுகள் எனப் பல விஷயங்களால் இப்படி நடக்கலாம். உடல் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அப்பெண்களும் சீக்கிரமே வயதுக்கு வர வாய்ப்புகள் அதிகம். அப்பெண்களின் மார்பக வளர்ச்சியைக் குறைக்க முயற்சிகள் எடுக்ககூடாது. நினைக்காதீர்கள்.

மீறி ஏதேனும் சிகிச்சைகள் எடுத்தால் அதனால் பக்க‍ விளைவுகள் ஏற்படும். அது இயற்கையான வளர்ச்சி. அதை ஒரு பெரிய விஷய மாக்கி அப்பெண்களிடம் பேச வேண்டாம். அதே சமயம் பிறரது பார்வையிலிருந்து தற்காத்துக் கொள்ள நாகரீகமான, உடலைமறைக்கும் உடைகளை அணியக் கற்றுக்கொடுங்கள்...!

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!