Posts

Showing posts with the label poem

நடிகை - நிர்வாணம் பரபரப்பு - ஏமாறும் தமிழர்கள்! VIDEO

Image
Cinema  may refer to: Filmmaking, the process of making a film; Movie theater, a building in which films are shown;  Cinema  (2008 film) or Bommalattam, a Tamil  ... தீந்தை பூசப்படாத வானம் தீ போல தகிக்கும் பாலை வனம் சாந்தமான தென்றலென வருடும் ஞாபகங்கள் சரசமாடும் சினிமா மீதான போதை! தொட்டில் பழக்கமாய் ஒட்டிக் கொள்ளும் நினைவலைகள் கிட்ட வந்து நெருங்காமலே தினமும் கிச்சு கிச்சு மூட்டும் நடிகைகளின் முகங்கள் அலை பாயும் மனதிடையே இருக்கும் அழுக்கினை அகற்றிட நாளும் பத்திரிகை நடுப் பக்கத்தினை நாடும் நரக மனம் இவை யாவற்றுக்கும் நடுவே முனகும் நடிகையின் உடல் மீதான நீங்காத இச்சை! தேடல்கள் பலவாறாக இருக்கையில் தமிழர் உடல் நாடல்கள் மட்டும் நடிகை -நிர்வாணம் - கிசுக்கள் என பலவற்றை வேண்டி நாளும் யாகம் நடத்தும்! வேஷங்கள் அற்ற உலகம் இல்லையே என்பதால் நம் மனங்களோ மதில் மேல் பூனையாய் தவழும்! காட்சிகள்- சித்தரிப்புக்கள் - வர்ணிப்புக்கள் தாண்டி கனவிலும் நனவிலும் சிந்தனைகள் எழுந்தாடும் மனச் சாட்சியாய் எம்முள் ஏதும் உண்டா என அறிய நினைக்கையிலோ மனிதம் வேஷம் போடும்! அந்தி ...