iOS 8 இயங்குதளத்திற்கான புதிய அப்டேட் வெளியீடு || the release of a new update for the operating system iOS 8
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 உடன் iOS 8 இயங்குதளத்தினையும் அறிமுகம் செய்திருந்தது.
எனினும் இப்பதிப்பில் சில குறைபாடுகள் காணப்பட்டமையினால் உடனடியாகவே அவற்றினை திருத்தம் செய்து iOS 8.0.2 பதிப்பினை வெளியிட்டுள்ளது.
iOS 8 பதிப்பில் கீபோர்ட்டினை பயன்படுத்துவதில் சிரமம் காணப்பட்டதுடன், புகைப்படங்களை கையாள்வதிலும் சிக்கல்கள் காணப்பட்டுள்ளன. தற்போது இவை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
பயனர்கள் தரவிறக்கம் செய்து தமது மொபைல் சாதனங்களில் நிறுவிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
the release of a new update for the operating system iOS 8
A few days ago, Apple's iOS 8 operating system introduced with the iPhone 6.
However, some limitations in ippatip kanappattamaiyin version of iOS 8.0.2 has been modified to make them sooner.
iOS 8 edition kiporttinai found it difficult to use, the photos have been processing problems. These are currently being addressed.
Users can download and install on their mobile devices, according to.

Comments
Post a Comment