Motorola நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன் || Motorola Shamu indented line,
சில காலத்திற்கு முன்னர் கைப்பேசி உற்பத்தியில் கொடிகட்டிப்பறந்த Motorola நிறுவனம் புதிய நிறுவனங்களின் வருகையை தொடர்ந்து பின்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
எனினும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியிலும் கால் பதித்த அந்நிறுவனம் தற்போது Motorola Shamu எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
5.9 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 2.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Snapdragon 805 SoC Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Motorola will introduce the company's new smartphone
Some time ago, following the arrival of new companies, mobile phone manufacturing company in the கொடிகட்டிப்பறந்த Motorola pushed to the background.
However, the production of smart phone Motorola Shamu indented line, the company now has introduced a new kaippeciyinai.
Size 5.9 inch, 2560 x 1440 Pixel Resolution ikkaippeciyanatu with a touchscreen that can be operated at speeds of 2.6GHz Quad-Core Snapdragon 805 SoC Processor, 3GB RAM and 32GB of storage memory to the main memory has enpavarrinaik.
Besides the 13-megapixel main camera, 2-megapixel camera for the video calls for establishment includes specifications.

Comments
Post a Comment