மீண்டும் இணைகிறதா வாலி கூட்டணி?
அஜித்தின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படம் வாலி. இவரின்
மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது மட்டுமின்றி, பல
விருதுகளை குவித்தது.
தற்போது எஸ்.ஜே.சூர்யா அடுத்து விஜய்க்காக குஷி-2 படத்தை தயார் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா
சமீபத்தில் அஜித்தை சந்தித்துள்ளார். ஆனால், மரியாதை நிமித்தமாக
சந்தித்தாரா அல்லது படம் விவாதமா? என்று கோலிவுட்டில் கிசுகிசு
தொடங்கியுள்ளது.
தற்போது எஸ்.ஜே.சூர்யா அடுத்து விஜய்க்காக குஷி-2 படத்தை தயார் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் வந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments
Post a Comment