அஜித் படத்திற்காக அலையும் ஏ.எம்.ரத்னம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நடித்த ஆரம்பம் படத்தை தயாரித்து ரீஎண்ட்ரி ஆனவர் ஏ.எம்.ரத்னம். இதை தொடர்ந்து என்னை அறிந்தால், தற்போது தல-56 வரை இவர் தான் தயாரிப்பாளர்.

தற்போது மீண்டும் தல-56 படத்திற்காக துபாயில் படப்பிடிப்பு தளத்தை தேர்ந்தெடுக்க பல இடங்களுக்கு சென்று வருகிறாராம். கூடிய விரைவில் இப்படக்குழு வெளிநாடு பறப்பது உறுதி இதன் மூலம் செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment