“புலி” ரிலிஸிற்கு முன்பே அமெரிக்காவில் சாதனை?

“புலி” ரிலிஸிற்கு முன்பே அமெரிக்காவில் சாதனை?…………………
இளைய தளபதி விஜய் நடிப்பில் புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் மீது தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.
இந்நிலையில் புலி படம் அமெரிக்காவில் ரூ 2 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாம். கிட்டத்தட்ட பாகுபலிக்கு இணையாக என்று கூறப்படுகின்றது.
மேலும், இப்படம் அமெரிக்காவில் குறைந்தது 20 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment