அடிக்கடி தலைவலி வருதா? இதில் கவனம் செலுத்துங்க (கட்டாயம் படியுங்க ) Please Share

பெரும்பாலான நபர்களுக்கு தொல்லை கொடுக்கும் விடயங்களில் ஒன்று தலைவலி.
நாம் செய்யும் செயல்களால் தான் தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

இவ்வாறு அடிக்கடி எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளும், உடலில் கெடுதலை ஏற்படுத்தி விடுகின்றன.

நாம் செய்யும் எந்த செயல்களால், இந்த தலை வலி ஏற்படுகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே போதும்.

ஈரமான கூந்தல்

காலையில் தலைக்கு குளித்ததும், சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொண்டு செல்வார்கள். இதனால் தலையில் நீரானது அப்படியே தங்கி, தலைவலியை உண்டாக்கும்.

இதற்காக ஹேர் ட்ரையரை பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் அது கூந்தல் உதிர்வை ஏற்படுத்தி விடலாம்.



அளவுக்கு அதிகமான வெப்பம்

வேலையாக வெளியே செல்லும் போது, தலைக்கு தொப்பியை அணிந்து செல்வது நல்லது. ஏனெனில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.

மேலும் சரியாக உண்ணாமல் வெயிலில் சென்றாலும், சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் வலியை உண்டாக்கும்.



வாசனை திரவியங்கள்

சிலர் அளவுக்கு அதிகமாக வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த செண்ட் வாசனை, அதிக தலைவலியை உண்டாக்கும்.



கம்ப்யூட்டர் திரை

கம்ப்யூட்டரைப் போன்று தான், தொடர்ச்சியாக டிவியை பார்க்கும் போதும் கண்களுக்கு பெரும் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிலர் டிவிக்கு அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பர்.

டிவி மிகவும் பிரகாசமாக இருந்தால், அவற்றை கண்களுக்கு இதத்தை தரும் வகையில் சரியாக வைத்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் கண்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால், அவை தலையையும் நிச்சயம் பாதிக்கும்.



அதிக குளிர்ச்சி

அனைவருக்கும் அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி உள்ள பானங்களை குடித்தாலோ அல்லது ஐஸ்கட்டிகளை சாப்பிட்டாலோ, தலை சற்று வலிப்பது போல் இருக்கும்.

ஏனெனில் அவை மூளையை உறைய வைத்துவிடுகிறது. ஆகவே அதிக குளிர்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.



சரியான தூக்கம்

தூக்கம் குறைவாக இருந்தாலும், அதிகமான தலை வலி உண்டாகும். ஆகவே ஒருவருக்கு குறைந்தது 6-7 மணிநேர உறக்கம் மிகவும் இன்றியமையாதது. இதனால் மூளை மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

Please Share with Friends








Headache is one of the things that bother most people.
If the activity is not just headaches. For this, we had a lot of tablets, home to many of the drugs are still taking painkillers.

Thus, the tablets are taken regularly, the body leave the spoil.

If any of the acts we do, knowing the fact that this head pain occurs, it is enough cariceytale.

Wet hair

In the morning, head to the bath, dry off properly, so go with scraping head. The head stayed intact in the water, which can lead to headaches.

Tryon Hair should not be used for this purpose, because it can lead to hair fall.



Excessive heat

When going out to work, it is advisable to wear a hat to the head. Because too much heat is produced in the scalp, headaches occur.

And the sun was in the right sunlight, sun rays Energy pulling in the body, can cause great pain.



Perfumes

Some people take excessive smear in the body scent. The smell of the scent, which can lead to more pain.



Computer Screen

Just like the computer, the sequel to the great irritation of the eyes occurs during TV viewing. Some have also seen sitting close to the TV.

If the TV is too bright, which gives them the right to keep itattai eyes to see.

If you encounter any problems with the eyes, they will inevitably affect the head.



Cooler

Everyone drinks in excessive cooling drink or cappittalo Athletes, head slightly to look like valippatu.

Because it has the brain freeze. Avoid eating so much cooler.



Perfect Sleep

Sleep less than head pain arises. So at least 6-7 hours of sleep is very essential for a person. The brain and body are refreshed and well.


Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!