மிரட்டல் வடிவில் யமஹா புதிய FZ sv2o படங்கள் இணைப்பு

தயாராகிவிட்டது யமஹா எப்.இசெட்-எஸ். வி.2ஓ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த புதிய மாடல் டிஸைன், மிரட்டலாக இருக்கிறது. முன்பக்க ஃபெண்டர், பெட்ரோல் டேங்க் டிசைனில் மாற்றங்கள் இல்லை. ஆனால், பைக்கின் டிஜிட்டல் கிளஸ்டர் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், ஏர் இன்டேக் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது. பழைய இன்ஜின்தான் என்றாலும், இந்த வி.2 ஓ மாடலில் கார்புரேட்டருக்கு பதிலாக பியூல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.37,880 கோடியும் ஊரக பகுதிகளிலுள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.14,389 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் (2014-2015) அறிவிக்கப்பட்டு இருப்பதால் சரக்கு வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று வாகன விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood