பந்தை கையால் பிடித்து விசித்திரமாக ஆட்டமிழந்த புஜாரா (வீடியோ இணைப்பு) || Strange hand holding the ball and dismissed Pujara

லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது.
இதில் 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் பந்து வீச்சாளர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார்.
அதாவது பந்தைத் தடுத்தாடியுள்ளார் புஜாரா. ஆனால் பந்து ஸ்டம்பிற்குள் செல்லும் போல் தெரிந்தவுடன் கிளவ்வினால் பந்தைத் தட்டி விட்டார். உடனடியாக லீஷயர் வீரர்கள் முறையீடு செய்தனர்.
நடுவர்கள் இருவரும் கலந்தாலோசித்த பிறகு புஜாரா அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் `ஹேண்டில்ட் தி பால்’ முறையில் அவுட் ஆவது புஜாரா தான்.
அப்போதும் இதே டெர்பி அணியைச் சேர்ந்த கார்ல் கிரைக்கன் என்ற வீரர் இந்தியாவுக்கு எதிராக இதே மைதானத்தில் பந்தைக் கையால் பிடித்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Strange hand holding the ball and dismissed Pujara (video link) Derbyshire county cricket team in England playing in the Indian cricketer Pujara was dismissed in a different manner. Lisayar 4-day cricket match against Derby yesterday started at the ground. Pujara made his debut in the position in which 4 to 6 runs scored in 21 deliveries and was met with a boundary. In the 20th over of the match lisayar atihp seyk bowler threw the ball. Sheikh bowl the last ball of the over, the referee was knocked out by hand and put Pujara. Pujara ie தடுத்தாடியுள்ளார் ball. But with the ball seemed to stampirkul kilavvin had knocked the ball. Lisayar players immediately appealed. Both umpires after consultation had been out Pujara. Hentilt in the UK since 1996 'The Ball' Pujara is the third out. Carl kiraikkan still the same Derby wing player against India at the same ground the ball in the hand is worth noting that out.
Comments
Post a Comment