ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம்: தள்ளுபடியான வழக்கு || IPL opening ceremony dance: dismissal of the case

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது,
5வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் கடந்த 2012, மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் போலிங்கர் ஆகியோர் ஆபாசமாக நடனமாடினர்.
அதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இந்த மனு, நீதிபதி என். கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த அவர், ‘இந்த புகார் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பொலிசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எனவே, இந்த மனுவில் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்..
IPL opening ceremony porn dance: dismissal of the case
IPL opening ceremony of the Bollywood actors in the porn dance father maturaikkilai High Court has dismissed a petition demanding action.
Issued in connection with a petition filed by lawyer jepakkumar,
The opening ceremony of the IPL cricket match in Chennai 5th 2012, held in March. Bollywood actors Amitabh Bachchan and Salman Khan, actress Kareena Kapoor, Priyanka Chopra, Australian cricket player obscene dance by Bollinger.
The event, organized by the Cricket Board officials have stated that the order to file a case.
Following this, the application judge me. Kirubakaran came up for hearing in the presence of.
He asked for it, "the complaint before the police registered a case and are investigating Saidapet Chennai.
Therefore, in this petition do not have to issue any other order. Petition is dismissed, "he ordered.
Comments
Post a Comment