டோனி படம் வெளியாகுமா? டிவிட் போட்ட மனைவி சாக்ஷி || Tony veliyakuma picture? Tivit draw wife Sakshi
டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் `டோனி- சொல்லப்படாத கதை’ திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்த படமானது நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகிறது. இதில் டோனியின் கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் சிங் ராஜ்புத் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பே இந்த படம் பற்றி செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் டோனியின் ஓய்வுக்கு பின்னர் இதனை எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டோனியின் மனைவி சாக்ஷி, தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த படத்தில் பேனரை போட்டு ‘சில தினங்களாக வந்த எல்லா வதந்திகளும் முடிந்து விட்டது’ என கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 'பாக் மில்கா பாக்' மற்றும் 'மேரி கோம்', போன்ற வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றது. இந்நிலையில் ’டோனி - சொல்லப்படாத கதை' படமும் பாலிவுட்க்கு பெரிய விடயமாக இருக்கலாம்.
Toni untold story of Tony's life centered around the `ready 'as the film comes to the screen next year, said his wife Sakshi.
The film is directed by Neeraj Pandey made. Sreesanth Singh Rajput play the role of Tony. Even before the news about the film, as opposed to the Indian Cricket Board.
Tony said it would take more then the rest.
Dhoni's wife Sakshi in this case, the picture on her Twitter page with the banner "All the rumors over the last few days," the opinion said.
Recently 'Bach Milkha Bhag' and 'Mary Kom', such as pictures taken with the players won the career center. In this case, 'Tony - The untold story' of Bollywood film to be a big issue.

Comments
Post a Comment