ஜடேஜா அதிரடியில் சென்னை அசத்தல் வெற்றி || Jadeja Chennai stunning victory in Action
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இன்றைய 15வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெர்த் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜடேஜா ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களும், அணித்தலைவர் டோனி 35 ஓட்டங்களும், டிவைன் பிராவோ 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 156 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர் முடிவில் பெர்த் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக நாதன் கால்டர் 30 ஓட்டங்களும், ஆடம் வோக்ஸ் 27 ஓட்டங்களும், டேர்னர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
சென்னை அணியின் ஜடேஜா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Today's Champions League match in Perth anikketirana skarcars Chennai team won the match by 13 runs.
Champions League T-20 series has been taking place in India. Chennai Super Kings in the 15th match of the series, the teams met in Perth skarcars.
The competition is held in Bangalore on grounds cinnaccami currency in circulation kalattatuppai winning team chose Perth.
Accordingly, the Chennai Super Kings team to bat first, scored 155 for the loss of 6 wickets in 20 overs.
Jadeja to a maximum of 44 unbeaten runs, captain Dhoni 35 not out, Dwayne Bravo scored 27 runs.
Consequently, the target of 156 runs in 20 overs with the bat, scoring just 13 runs in the Perth team 142 runs for the loss of 7 wickets lost.
Nathan Calder maximum of 30 not out, Adam Vox 27 runs, 22 runs scored Turner.
Jadeja was adjudged Man of the Chennai team.

Comments
Post a Comment