பிரியாணிக்காக சண்டையிட்ட டோனி! (வீடியோ இணைப்பு) fought for biryani!

வீட்டில் செய்த பிரியாணியை சாப்பிட அனுமதிக்காததால் நட்சத்திர ஹொட்டலை டோனி தன் அணியுடன் காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் கடந்த புதன்கிழமை ஐதராபாத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் பங்கேற்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ”கிராண்ட் ககாடியா” என்ற ஐந்து நட்சத்திர ஹொட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஐதராபாத்தின் பேமஸான பிரியாணியை, ஐதராபாத்தை சேர்ந்த இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, தனது வீட்டில் இருந்து தயாரித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

எனவே அவரது வீட்டில் இருந்து பிரியாணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சப்ளையாகியுள்ளது.

கிராண்ட் ககாடியா ஹொட்டல் விதிமுறைப்படி வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை ஹொட்டலுக்குள் வைத்து சாப்பிட அனுமதி கிடையாதாம்.

ஆனால் இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு தங்களது விதிமுறையை சற்றே தளர்த்தி பிரியாணி சாப்பிட அனுமதி கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம்.

மேலும், தங்களது அறைகளில் பிரியாணியை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றும், வேறு எங்கும் வைத்து சாப்பிட கூடாது என்றும் ஹோட்டல் நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அதிலும் குறிப்பாக டோனி, சாப்பாட்டுக்காக ஒதுக்கப்படும் பகுதியில் தங்களை சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்க ஹொட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக ஹொட்டலை காலி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ”தாஜ் கிருஷ்ணா” என்ற மற்றொரு நட்சத்திர ஹொட்டலுக்கு இடம் பெய்ந்துள்ளனர்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஹொட்டலை காலி செய்ய பிரியாணி ஒரு காரணம் கிடையாது. அந்த ஹொட்டலின் சேவையில் எங்களுக்கு திருப்தியில்லை என்று கூறியுள்ளார்.

Tony fought for biryani! (Video Link) Allow users to eat biryani at home with star hottalai Tony evacuated incident caused a stir with his team. Campiyans League T-20 tournament last Wednesday in Hyderabad, Kolkata Knight Riders, Chennai Super Kings faced. Chennai Super Kings team who participate in the competition for the "Grand kakatiya" five-star hotel with rooms reserved. In this case, the pemasana Hyderabad biryani, Hyderabad, the Indian batsman Rohit ampatti, produced from his home to the Chennai Super Kings team has arranged for the players. So biryani from her house to Chennai Super Kings team players caplaiyakiyullatu. Hotel Grand kakatiya brought in from outside the rules allow you to eat the foods kitaiyatam hottalukkul. But their methods are somewhat relaxed by the Indian captain Dhoni has given permission to eat biryani hotel management. Moreover, in their rooms சாப்பிட்டுக்கொள்ளலாம் biryani and hotel management has stipulated that it should not have put it anywhere else. Chennai Super Kings team, but especially Tony, asked to be allowed to eat their meals in the assigned area. Hotel management reportedly refused to accept the denial of the request. The Chennai Super Kings team players immediately evacuated hottalai, "Taj Krishna" peyntullanar place to another star hotel. In this regard, the cricket board said one executive, hottalai empty biryani do not have a reason. In the service of the hotel said that satisfied us.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!