காபி சேலஞ்ஜ்: இது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டைல் (வீடியோ இணைப்பு) || The Chennai Super Kings style (video link)
காபி சேலஞ்ஜ்: இது சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்டைல் (வீடியோ இணைப்பு)
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் போல வித்தியாசமான சவால் ஒன்று கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பல பல சவால்களும் வலம் வந்தன. அந்த வகையில் சென்னையின் 375வது பிறந்த நாள் சார்பாக சென்னை வீரர்களுக்கு "செம லோக்கல் சேலஞ்ஜ்" கொடுக்கப்பட்டது.
தெருக்களில் உள்ள கடைகளில் கீழே இருந்து மேல் வரையும், மேலிருந்து கீழ் வரையும் காபியை ஊற்றி தயார் செய்வார்கள். அதே போல் வீரர்களும் மிக உயரமாக காபியை ஊற்ற வேண்டும்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் முதல் பல வீரர்கள் கலகலப்பாக கலந்து கொண்டனர்.
Coffee celanj: The Chennai Super Kings style (video link)
Chennai Super Kings players like a different challenge to the one given celanj ice buckets.
Recently celanj famous ice buckets. Subsequent rounds were many challenges. The Madras to Chennai's 375 th birthday on behalf of the players, "what follows, local celanj" given.
From the top down in the streets, in the shops, drawing, drawing from top to bottom will be ready to pour the coffee. As well as the height, players have to pour the coffee.
Archives New Zealand captain in the team's opening batsman McCullum lively attended the first of many players.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் போல வித்தியாசமான சவால் ஒன்று கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பல பல சவால்களும் வலம் வந்தன. அந்த வகையில் சென்னையின் 375வது பிறந்த நாள் சார்பாக சென்னை வீரர்களுக்கு "செம லோக்கல் சேலஞ்ஜ்" கொடுக்கப்பட்டது.
தெருக்களில் உள்ள கடைகளில் கீழே இருந்து மேல் வரையும், மேலிருந்து கீழ் வரையும் காபியை ஊற்றி தயார் செய்வார்கள். அதே போல் வீரர்களும் மிக உயரமாக காபியை ஊற்ற வேண்டும்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக உள்ள நியூசிலாந்து அணித்தலைவர் மெக்குல்லம் முதல் பல வீரர்கள் கலகலப்பாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment