புதிய காதலை டிவிட்டரில் ஒப்புக்கொண்ட டோனியின் மனைவி || New love Tony's wife confessed on Twitter

இந்திய அணித்தலைவர் டோனி ஆடுகளத்தில் அதிரடியில் கலக்கினால், அவரது மனைவி சாக்ஷி சிங் இணையதளத்தில் கலக்குவார்.
அப்படி கடந்த சனிக்கிழமை கலகலப்பாக இருந்தவர் பிரபல ஆடை வடிவமைப்பாளரான சப்னா பவானியை ’பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை டிவிட்டரில் ”லவ்..லவ்..லவ்” என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார் சாக்ஷி சிங்.
Dhoni's wife Sakshi Singh, the famous fashion designer Sapna Bhavani along with the photo published on its Twitter page.
If the action on the pitch disturb the Indian captain Dhoni, his wife Sakshi Singh kalakkuvar website.
So last Saturday, was a famous fashion designer Sapna Bhavani lively 'Big Boss' reality show in the photo taken at the meeting.
The photo in Twitter "lavlavlav" Sakshi Singh has called the record.
Comments
Post a Comment