இதுதான் ‘தல 55′ படத்தின் டைட்டிலாம்?

அஜித்தின் சமீபத்திய படங்கள் எல்லாமே டைட்டில் வைக்கப்படாமல் தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கெளதம் மேனன் டைரக்‌ஷனில் அஜித் நடித்து வரும் 55-வது படத்தின் டைட்டிலும் படு சீக்ரெட்டாகத்தான் இருந்து வருகிறது.

படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் வருவதால் ஜோடியும் அனுஷ்கா, த்ரிஷா என இரட்டை ஜோடிகள் உள்ளனர். வில்லனாக அருண்விஜய் நடித்து வருகிறார்.

வருகிற ஆகஸ்ட் 29-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டைட்டில் பற்றிய விபரமும் கசிந்துள்ளது.

ஆமாம் படத்துக்கு சத்யா என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த டைட்டில் தான் முடிவானதா? அல்லது டைட்டில் மாறுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood