உலகம் முழுக்க பரபரப்பாகும் ஐஸ் குளியல்கள் - ஒரு விளக்கம் - Ice Bucket Challenge

உடலை சில்லிட வைக்கும் ஐஸ்கட்டிகுளியல் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகிக்கொண்டு வருகின்றது. நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் உடல் அவயங்களின் இயக்கத்‌தை கட்டுப்படுத்தும் கலங்களை தாக்கும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்தும் அமைப்பான ALS Association ( amyotrophic lateral sclerosis (ALS)) நடத்துகின்ற பிரபலங்களுக்கான ஒரு சவால்போட்டி தான் இந்த ஐஸ்கட்டி குளியல்... இந்த குளியலில்,சவாலை ஏற்று குளியலில் ஈடுபடும் ஒருவர் இன்னொருவருடைய பெயரை பரிந்துரைக்கும் போது, அவர் பெயர் குறிப்பிட்ட பிரபலம் அந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் இந்த ஐஸ்கட்டி குளியலை 24மணித்தியாலங்களுக்குள் குளிக்க வேண்டும். இல்லாவிடின் அந்த நிதி சேகரிக்கும் அமைப்பிற்கு அவர்கள் குறிப்பிட்ட ஒருதொகை பணத்தை நிதியாக வழங்க வேண்டும்.





இந்த நிலையில் உலகின் மிகப்பெரும் செல்வந்தப் பிரபலங்களான மைக்ரோஸாஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவுனர் சுக்கர்பேர்க், பிரபல பாடகர் ஜஸ்ரின் பீபர் மற்றும் பிரபல கால்பந்தாட்டவீரர் கிறிஸ்ரியானோ ரோனால்டோ ஆகியோர் இந்த சவால்போட்டியில் பங்கேற்றனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் பலர் சவால் விடுத்தும் சவாலை ஏற்க மறுத்த அவர் நிதிப் பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்தார். சில பிரபலங்கள் பங்கேற்ற ஐஸ்கட்டி குளியல் காணொளிகள்......

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood