அஞ்சான் படம் தெலுங்கில் 20 நிமிடம் குறைக்கப்பட்டது

தமிழில் வெளியான ‘அஞ்சான்’ அதே தினத்தில் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியானது. அங்கு படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் படத்தின் நீளம் ரசிகர்களை மிகவும் சோதித்ததாக செய்திகள் வெளியாகின. படத்தின் தயாரிப்பாளரான லகடப்பட்டி ஸ்ரீதர் உடனே படத்தின் நீளத்தைக் குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அதன் படி படத்தின் நீளத்தை மொத்தமாக 20 நிமிடங்கள் குறைத்து விட்டார்களாம். இடைவேளைக்கு முன்னதாக 9 நிமிடங்களும், இடைவேளைக்குப் பின்னர் 11 நிமிடங்களும் குறைத்திருக்கிறார்களாம். இதனால் படத்தின் ஒரிஜனல் நீளமான 2 மணி நேரம் 50 நிமிடத்திலிருந்து படம் தற்போது 2 மணி நேரம் 30 நிமிடம் மட்டுமே ஓடுகிறதாம்.
தெலுங்கிலும் படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான பேச்சுக்கள் இருந்தாலும் படம் வசூலில் குறைவைக்கவில்லை என்கிறார்கள். முதல் வார முடிவில் படம் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவிற்கு மற்ற தமிழ் நடிகர்களை விட தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறதாம். ‘கஜினி’ படம் தொடங்கி தொடர்ந்து “7ம் அறிவு, சிங்கம், சிங்கம் 2” ஆகிய படங்கள் டப் செய்யப்பட்டு வசூல் செய்து கொடுத்த தொகையை விட ‘சிக்கந்தர்’ படத்தின் வசூல் நன்றாக இருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood