இங்கிலாந்து வீரரின் மனைவி நிர்வாண போஸ்
இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.ஃபில் நெவிலின் முன்னாள் மான்செஸ்டர் அணியின் அணியின் வீரர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் இங்லீஷ் பிரீமியர் லீக் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
இவரது மனைவி ஜீலி நெவில், மான்செஸ்டரில் புதிதாக திறக்கப்பட்ட சுகாதார கடைக்கு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, அதன் விளம்பர படத்தில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.
இந்த படத்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதோ இல்லையோ, அவரது கணவரான ஃபில் நெவில் அவரது மனைவியால் அசைவத்தில் இருந்து சைவ உணவிற்கு மாறியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி மற்றும் பல பிரீமியர் அணிகளுக்கும் அவரது மனைவி அந்த சுகாதார உணவை வழங்கி வருகிறார்.
Comments
Post a Comment