விஜய், அஜித், ரஜினியை தரைக்குறைவாக திட்டிய சீமான் (வீடியோ இணைப்பு)

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்தை பல அமைப்பினர் எதிர்த்து வருகின்றனர். ஆனால் சீமான் மட்டும் கத்தி படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் திடீரென ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி ரசிகர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

குறிப்பாக தல, தளபதி என்ற பட்டம் குறித்து மிக மோஷமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுவரை என் தம்பி விஜய் படத்தை என்னால் எதிர்க்க முடியாது என்று சொன்ன சீமான் திடீரென விஜயை ஏன் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சீமானை தரக்குறைவாக வலைதளங்களில் திட்டி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood