இன்றைய ராசி பலன்கள் - 19/8/2014

மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படு வீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்

மிதுனம்
மிதுனம்: வீரியத்தை விட காரி யம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கடகம்
கடகம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர் கள். வியாபாரம் சூடுபிடிக்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்:
குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். d

கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

துலாம்
துலாம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது நட்பு மலரும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அமோகமான நாள்.

தனுசு
தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். பயணங்களால் பயனடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். அமோகமான நாள்.

மகரம்
மகரம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்
கும்பம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

மீனம்
மீனம்: கணவன்,மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood