வெள்ளையர்களை நடுநடுங்க வைத்த இந்தியர்கள்!- அதிரடி காணொளி இணைப்பு || Terrorizing the Indians
தற்காப்பு கலையின் மூலம் பல்வேறு உயிராபத்தை விளைவிக்கும் சாகசங்களை செய்து வெள்ளைக்காரர்களை மிரள வைத்துள்ளனர்.
Slovakia got talent எனும் நிகழ்வில் கலந்து கொண்ட Bir Khalsa என்ற இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த குழுவினர் இந்த சாகசங்களை செய்துள்ளனர்.
இதயங்களை பதபதைக்க வைக்கும் இவர்களின் சாகசம், நடுவர்களை மட்டுமன்றி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எச்சரிக்கை - இந்த காணொளியை கொடூரமானவை. இதயம் பலவீனமானவர்கள், சிறுவர்கள், கார்ப்பினிப் பெண்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.
இது உயிராபத்தை விளைவிக்கக்கூடிய சாகசங்கள். யாரும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பார்க்க வேண்டாம்.
Terrorizing the Indians put the whites! - Action video link One of the Indian team which participated in the program in Slovakia, causing great shock. By threatening to cause a variety of martial arts mirala white and have adventures. Slovakia got talent Bir Khalsa, who attended the event, the adventures of the crew were from India's Punjab. Patapataikka adventure that puts their hearts, not the umpires, has shocked everyone. Warning - this video was appalling. Weak heart, boys, karppinip women should avoid watching. It can result in life threatening adventures. Do you see anyone try at home.
Comments
Post a Comment