ஐஎஸ்ஐஎஸ்-ன் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்: ஒபாமா அதிரடி அறிவிப்பு || Reducing the strength Obama Action Notice

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டியளித்த ஒபாமா கூறுகையில்,  ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டு தவறிழைத்து விட்டது.

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகும்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும்.

இதன் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும்.

மேலும், உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்னை ஏற்பட்டாலும் முதலில் அமெரிக்காவை தான் அணுகுகின்றனர் என்றும் ரஷ்யாவையோ, சீனாவையோ யாரும் அணுகுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Reducing the strength of aiesaies மதிப்பிட்டுவிட்டோம்: Obama Action Notice
Aiesaies system to reduce the power of the American President Obama has declared the மதிப்பிட்டுவிட்டத்.
Obama said yesterday in an interview with celebrity news agency, Iraq and Syria, the rise of extremism in the United States aiesaies has downplayed sinning.

In the war against terrorists, the Iraqi army had been spurred on by the belief that I agree with.

Despite the drastic measures taken to eradicate aiesaies militants, prevent conflict between Sunni and Shia Muslims and politically necessary approach.

Aiesaies dominance in Iraq and Syria to completely eradicate the coalition of 50 countries, even if the attack comes from outside funding sources will need to disable the IS organization.

Aiesaies the amount of territory under the control of the system will shrink.

Moreover, the problem is the first in the world in which countries the terrorists that America's approach rasyavaiyo, cinavaiyo said that anyone approaching.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!