நமீதாவின் உண்மையான மச்சான் நான் தான். பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம் || Namitha is the true friend I have. Which was popular

"வானவராயன் வல்லவராயன்' படத்தில் அண்ணன் - தம்பியாக நடித்த கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த் இருவரையும் சந்திக்க வைத்தோம். பழக்க தோஷத்தில் கிருஷ்ணாவிடம் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தார் மா.கா.பா. "அட, இது நல்லாருக்கே..!' என நாமும் அப்படியே விட்டுவிட்டோம்.

 மா.கா.பா: உங்களுக்கும் உங்களுடைய சகோதரர் விஷ்ணுவர்தனுக்கும் இடையே உள்ள 6 வித்தியாசங்கள் என்ன?

 கிருஷ்ணா: முதலாவது என்னைவிட அவர் நிறம் அதிகம். இரண்டாவது, என்னைவிட அவருக்கு அறிவும் அதிகம். மூன்றாவது, என்னைவிட அரை இன்ச் உயரம் அதிகம். நான்காவது, என்னைவிட அவர் நன்றாகவே நடிப்பார். ஐந்தாவது, அவரைவிட நான் எடை குறைவு. ஆறாவது, அவர் நிறைய தாடி வைத்துள்ளார்.



 மா.கா.பா: உங்களுக்கு பேய்னாலே பயம். ஆனா, எப்படி பேய்ப் படத்துல நடிச்சீங்க?

 கிருஷ்ணா: திரைக்கதை நன்றாக இருந்த ஒரே காரணம்தான். முக்கியமான விஷயம், பேய்ப் படம் பார்க்கத்தான் பயமா இருக்கும். ஆனால், நடிக்க மேக்கப் போட்டால் சிரிப்புதான் வரும்.



 மா.கா.பா: பேய்க்கு அடுத்து நீங்கள் அதிகம் பயப்படுவது நாய்க்கு. படம் முழுக்க நீங்களும் நாயும்தான் என்றால் நடிப்பீர்களா?

 கிருஷ்ணா: சத்தியமா நடிக்க மாட்டேன். நாய்க்கு பக்கத்துல நின்னாலே பயம். அது நக்குனா ரொம்ப பயம்.



 மா.கா.பா: உங்களுடைய சகோதரர் பல மாஸ் ஹீரோக்களை வைத்துப் படங்கள் இயக்கியிருக்கிறார். ஆனால், உங்களை வைத்து இயக்க இவ்வளவு தாமதம் ஏன்?

 கிருஷ்ணா: எல்லாத்துக்கும் நேரம் வரவேண்டும். அவன் முதலில் தனியாக ஜெயிக்கட்டும். பிறகு அவனை வைத்துப் படம் இயக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். நானும் 6 வருடங்களாக அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். இப்போதுதான் அது கைகூடியிருக்கிறது.



 மா.கா.பா: இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட்ட தருணம் எது?

 கிருஷ்ணா: என்னுடைய முதல் இரண்டு படங்களும் தோல்வி அடைந்தபோது. 4 வருடங்களில் 2 பிளாப். ஆனால், என்னுடைய துக்கத்தை நான் மட்டுமே அனுபவிப்பேன். யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டேன். சந்தோஷம் என்றால் 4 பேர் கூட இருப்பார்கள். அதற்காக வெளியில் சென்று பார்ட்டி வைப்பதெல்லாம் கிடையாது.



 மா.கா.பா: கதை கேட்கும்போது என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்?

 கிருஷ்ணா: ஒரே ஒரு விஷயம்தான். கதை கேட்கும்போது ஒரு பார்வையாளனா இருந்துதான் கேட்பேன். அப்படிக் கேட்டாதான் அந்தக்கதை பிடிக்குமா, பிடிக்காதானு தெரியும். அப்போதான் சண்டை வேணும், பன்ச் டயலாக் வேணும், மாஸ் எண்ட்ரி வேணும்னு தோணாது.



 மா.கா.பா: உங்களுக்குப் பிடித்த ஹீரோயின் யார்?

 கிருஷ்ணா: எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். ஆனால், தமிழ் பேசக்கூடிய நாயகிகள் சில பேர்தான் இருக்காங்க. அதுமட்டும்தான் வருத்தமா இருக்கு. போதும், இதோட நிறுத்திக்குவோம். இனி நான் உன்கிட்ட கேட்குறேன். உனக்கும் எனக்கும் 3 வித்தியாசங்கள் சொல்லு...



 மா.கா.பா: நீங்க பாடி, நான் பீடி. நீங்க தெளிவா இருப்பீங்க, நான் புலம்பிகிட்டே இருப்பேன். நீங்க வாத்தியார், நான் ஸ்டூடண்ட்.



 கிருஷ்ணா: "வானவராயன் வல்லவராயன்' படத்துல உனக்கு ஹீரோயின் இல்லைங்கிறதால வருத்தமா?

 மா.கா.பா: அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதான் ஹீரோயினுக்கு பிரண்ட்ஸ் கேரக்டர்ல நிறைய பேரு இருந்தாங்களே...



 கிருஷ்ணா: இந்தப் படத்துல டான்ஸ் ஆடிய அனுபவங்கள் பற்றி சொல்லு...

 மா.கா.பா: முதல்நாள் ராபர்ட் மாஸ்டரை அறிமுகப்படுத்தி வெச்சாங்க. ரெண்டு காலையும் தூக்கிகிட்டு அப்படியே உட்காரணும்னு சொன்னார். அப்புறம் தினேஷ் மாஸ்டர். பெண்டு கழட்டிட்டார். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது இத்தனை வருஷமா எவ்வளவு டேமேஜா டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தேன்னு... நான் ஆடுன டான்ஸýக்கும் சினிமா டான்ஸýக்கும் சம்பந்தமே இல்லை.



 கிருஷ்ணா: காமெடி உனக்கு நல்லா வரும். எமோஷனல் காட்சிகளில் எப்படி மேனேஜ் பண்ணி நடிச்சே?

 மா.கா.பா: நீங்க சொன்ன அட்வைஸ்தான். எமோஷனல் சீன் எடுக்கும்போது, நம்முடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தொடர்புப்படுத்தி நடிக்கணும். ஏன்னா, எனக்கு அழுகை வர்றதுக்காக அரை மணி நேரமா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் ஜாலியா சிரிச்சி பேசிக்கிட்டு இருந்தேன். கிளிசரின் போட்டபிறகும் கண்ணீர் வருதே தவிர, முகம் சிரிச்ச மாதிரிதான் இருந்துச்சி. நீங்க குடுத்த ஐடியாவ வெச்சிதான் அந்த சீன்ல நடிச்சேன்.



 கிருஷ்ணா: விஜய் டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் இன்னைக்கு பெரிய லெவல்ல இருக்கார். நீயும் அங்க இருந்துதான் வந்திருக்க. உன்னுடைய லட்சியம் என்ன?

 மா.கா.பா: அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சினிமா வாய்ப்பு கிடைக்காதபோது, கிடைத்த வேலையை ஈடுபாட்டுடன் செய்தேன். போஸ்டர் ஒட்டுவது, ரோட்டோரத்தில் பொருட்கள் விற்பது என எல்லா வேலைகளும் பார்த்திருக்கேன். நான் எதையுமே தீர்மானிக்கவில்லை. வாழ்க்கை போற போக்குல நானும் போய்க்கிட்டு இருக்கேன்.



 கிருஷ்ணா: ஹீரோவா ரெண்டு படங்கள் நடிக்கிற. இனிமேல் காமெடியனா நடிப்பியா?

 மா.கா.பா: நல்ல வேடங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். தனி டிராக்கா இல்லாமல், கதையுடன் ஒன்றிணைந்த காமெடியாக இருந்தால் நன்றாக இருக்கும்.



 கிருஷ்ணா: எந்தக் கதாநாயகியுடன் ஜோடியாக நடிக்க ஆசை?

 மா.கா.பா: எனக்கு எப்போதுமே நமீதா தான். சில விஷயங்களுக்கு காரணம் சொல்ல முடியாது. அதுமாதிரிதான் இதுவும். எனக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும். என் மனைவிக்கும் இது தெரியும். சமயங்களில் அவங்களைக் கூட "நமீதா'னு கூப்பிடுவேன். பதிலுக்கு என்னை "மச்சான்'னு கூப்பிடுவாங்க.



 கிருஷ்ணா: சினிமாவுக்கு வந்தாச்சு. டி.வி.யில் தொடர்ந்து இருப்பியா?

 மா.கா.பா: இரண்டு பக்கமும் ஒத்துழைப்பு இருக்கும்போது கண்டிப்பா பண்ணலாம். இப்போது வரைக்கும் அந்த ஒத்துழைப்பு இருக்கிறது. டி.வி.யில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். அதனால் எப்போதுமே அதை மறக்க மாட்டேன்.



 கிருஷ்ணா: சினிமாவில் மறக்க முடியாத சந்தோஷ தருணம் எது?

 மா.கா.பா: "சினிமாவில் நடிக்கிறியா?'னு என்னை ஒருவர் கேட்டதே சந்தோஷமான தருணம்தான்.




"Vanavarayan Vallavarayan 'brother in the film - starring brother of Krishna, makapaanant both have to meet. Addiction tosat makapa began to sort the questions to Krishna," Oh, it's nallarukke ..!' We were left standing.

  Makapa: 6 Differences between you and your brother took up what?

  Krishna: the first more than the color. The second, more knowledge than him. Third, more than half an inch in height. Fourth, to me, he will play well. Fifth, the less weight than I am. Sixth, he has a lot beard.



  Makapa: peynale fear you. But, how peyp naticcinka film?

  Krishna: Well, the only reason the screenplay. The important thing, peyp would be scared to see the movie. However, the laughter will play pretend makeup.



  Makapa: ghost dog to fear you more likely to succeed. If you natippirkala nayumtan throughout the film?

  Krishna: I swear, I will not pretend. Ninnale afraid of the dog nearby. It's very scary nakkuna.



  Makapa: Mass heroes and make films of your own brother. But, to keep yourself why so late?

  Krishna: all the time to come. In his first win alone. Then he thought he would turn it on the picture. I kept asking him for 6 years. It is just typical.



  Makapa: SO-year career with the moment in which you suffered a lot of?

  Krishna: When I failed my first two films. 2 pilap in 4 years. But, I only enjoy my sleep. I will not share with anyone. 4 Even if the people are happy. Vaippatellam partying that goes on out there.



  Makapa: What should expect to hear the story?

  Krishna: Only one thing. Ask to hear the story from a parvaiyalana. Kettatan that, like the car, you know pitikkatanu. Appotan want to fight, punch dialogues need, Mass tonatu demand for entry.



  Makapa: Who's your favorite hero?

  Krishna: I would like elloraiyume. However, some persons have become heroines who can speak Tamil. Atumattumtan to be sad. Enough, நிறுத்திக்குவோம் Finish this matter. Now I'll ask it to you. Can you tell me ... 3 Differences



  Makapa: You sing, I am getting. You'll be clear, I'll pulampikitte. Are you a teacher, I am student.



  Krishna: "vanavarayan Vallavarayan 'Regret illainkiratala film heroine for you?

  Makapa: There is nothing like that. The name of the heroine in the issue a lot of friends iruntankale keraktarla ...



  Krishna: Tell us about the experience of playing in the film Dance ...

  Makapa: veccanka before introducing Robert Master. Utkaranumnu tukkikittu said that awesome morning. And Dinesh Master. Pentu removed. How many years did it after atukkup temeja dance ... I kept atikkittu atuna dancer dancer ý ý was far from the theater.



  Krishna: comedy will look good on you. How To Manage Emotional scenes naticce get them?

  Makapa: atvaistan you said. Emotional Scene for the taking, which will associate the events that took place in our own lives. Because, come with me for a half hour wait pannikkittu She is weeping. I have been talking ciricci fun. Besides varute pottapirakum glycerine tears, are the iruntucci face smiled. Kututta aitiyava veccitan cinla that you acted.



  Krishna: Vijay TV to cinema came from the big levalla JOHNY he is today. You have come from there. What is your ambition?

  Makapa: There is nothing like that. Not have the opportunity to film, made ​​with the work involved. Poster Paste, rottorat as selling the products met all the work. I have not decided anything. Poykkittu pokkula I'm going life.



  Krishna: hirova awesome pictures of the cast. Natippiya kametiyana anymore?

  Makapa: good roles and act as if I must. Without separate tirakka, combined with the story would be better if the comedy.



  Krishna: No heroine will be paired with the desire?

  Makapa: I am always Namitha. Some things can not tell the reason. This atumatiritan. I love them all. My wife knows it. Even in cases avankalaik "namitanu call. Instead of me" kuppituvanka maccannu.



  Krishna: cinema has arrived. Stay constantly on TV?

  Makapa: Sure can do when there are two sides to cooperate. Until now, that is cooperation. TV has come from the cinema. So never will forget it.



  Krishna: What happy moments unforgettable in cinema?

  Makapa: "natikkiriya in cinema? 'NOW heard a joyous occasion for me.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood