தங்கத்தின் மீது நடந்து செல்ல வேண்டுமா? சீனாவுக்கு வாருங்கள். || Gold's going to go on? Come to China.

சீன நாட்டில் உள்ள ஒரு மாலில் சுமார் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தினால் ஆன நடைபாதையை அமைத்து சாதனை செய்துள்ளனர்.  இந்த பாதையின் மீது நடந்து செல்வதற்காக இந்த மாலிற்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

சீன நாட்டில் உள்ள Yichang என்ற பகுதியில் உள்ள மால் ஒன்றில் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொண்டு நடைபாதை அமைத்து அதன்மீது கடினவகை கண்ணாடியை போட்டு வைத்துள்ளனர். இந்த கண்ணாடியின் மீது நடந்து சென்றால் தங்கத்தின் மீது நடந்து செல்வது போன்ற உணர்வு இருக்குமாம். மேலும் இந்த பாதையில் நடந்து சென்றால் நல்ல யோகம் வரும் என சீன மக்கள் நம்புகின்றனர்.

Yichang மால் ஆரம்பித்து 18வருடங்கள் ஆனதையொட்டி இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சீன நாட்டில் அக்டோபர் 1முதல் ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக் (golden week) கொண்டாடப்படும் என்றும் அதற்காகத்தான் இந்த தங்க நடைபாதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தங்க நடைபாதையின் புகைப்படங்கள் நமது தேடிப்பார் வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.

Gold's going to go on? Come to China.

China's nearly $ 32 million worth of gold in a mall setting the record made ​​by the sidewalks. To walk on this path are coming in droves this malirku public.

Yichang in China in the area of $ 32 million worth of the one paved with gold specs put katinavakai have it set up. If you go walking on the glass like the feeling of walking on gold irukkumam. And if you go walking in the path of the Chinese people believe that good will come to yoga.

This special arrangement was initiated 18 years in Yichang anataiyotti தெரிவித்துள்ளனர்.மேலும் Mall officials in China each year from October 1 Golden Week (golden week) would be one that is said to have erected the golden corridor.

Here we offer our search for photos of readers of the gold corridor.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!