Android One இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி

கூகுள் நிறுவனமானது தனது Android One இயங்குதளத்தினைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியினை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இதனை Karbonn, Cromax மற்றும் Spice ஆகிய நிறுவனங்களினூடாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

இக்கைப்பேசிகள் 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் 1.3GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.

இதன் பெறுமதியானது இந்திய ரூபாயில் 6399 ஆகவும் அல்லது 105 அமெரிக்க டொலர்களாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்த பின்னர் தென்கிழக்காசியா நாடுகளான இந்தோனேிசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!