அமரகாவியம். திரை விமர்சனம் Amarakaviyam. Reviews

 விஜய் ஆண்டனியின் முதல்படமான 'நான்' படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இரண்டாவது படம். ஆர்யாவின் தம்பி நடித்த படம்,. ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களுக்கே வராத நயன்தாரா இந்த படத்தின் புரமோஷனுக்கு வந்ததோடு மட்டுமின்றி இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து கதறி அழுதார் என ஊடகங்கள் கிளப்பிய இலவச விளம்பரம் ஆகியவை அனைத்து சேர்ந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா? என்றால் சந்தேகம்தான் என்று தோன்றுகிறது.

முதல் காட்சியிலேயே சத்யாவை ஜெயிலில் இருந்து கோர்ட்டுக்கு போலீஸார் அழைத்து செல்கின்றனர். செல்லும் வழியில் சத்யாவின் பிளாஷ்பேக்தான் கதை. சத்யாவும், மியா ஜார்ஜும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். சத்யாவின் நண்பன் மியாவை காதலிக்கிறார். நண்பனின் காதலுக்கு தூது போக சென்ற சத்யாவுக்கு மியா கொடுக்கும் அதிர்ச்சி, மியா சத்யாவை காதலிக்கிறார் என்பதுதான். இதனால் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள் தான் கதை. சத்யா ஏன் ஜெயிலுக்கு போனார் என்பதையும் கிளைமாக்ஸில் சொல்கிறார்கள்.

படத்தில் உருப்படியாக இருப்பது கடைசி அரைமணி நேரம் மட்டுமே. யாரும் எதிர்பாராத டுவிஸ்டுடன் கூடிய கிளைமாக்ஸ். ஆனால் அந்த சில நிமிடங்களுக்காக படம் முழுவதையும் உட்கார்ந்து பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

பள்ளிக்கூட பருவத்தில் வரும் காதல், அவர்கள் போட்டிருக்கும் கிளாமர் உடைகள் இதையெல்லாம் எந்த ஊரில் உள்ள பள்ளியில் அனுமதிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. முதல் ஒருமணி நேரம் சாதாரண காதல் காட்சியிலேயே படத்தை ஓட்டிவிடுகிறார் இயக்குனர். நான் திரைப்படத்தில் இருந்த விறுவிறுப்பு இதில் இல்லை. ஆனாலும் கடைசி அரைமணி நேர காட்சிகளுக்காக அவருக்கு ஒரு பாராட்டு.

சத்யா, மியா இருவருமே நன்றாக நடித்துள்ளனர். இன்னொரு ஆர்யா உருவாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மியா ஜார்ஜ் நல்ல கதையயை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பால் நல்ல எதிர்காலம் உண்டு.

கடைசி அரைமணி நேரத்தில் கொடுத்த விறுவிறுப்பை இயக்குனர் ஆரம்பத்தில் இருந்து கொடுத்திருந்தால் படம் எங்கேயோ போயிருக்கும். 1980களில் காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்த எதிர்ப்பு தற்போது இல்லை. தற்போது பெற்றோர்களும் சரி, காதலிப்பவர்களும் சரி நல்ல மெச்சூரிட்டியுடன் உள்ளனர். இந்த நேரத்தில் இதுபோன்ற கதையயை இயக்குனர் ஏன் தேர்வு செய்தார் என்பது தெரியவில்லை. பல காட்சிகள் இயல்பாக இல்லை.

பாடல்கள் எதுவுமே மனதில் பதியவில்லை. இருப்பினும் பின்னணி இசையை நன்றாக செய்துள்ளார் ஜிப்ரான்,. இயக்குனரே ஒளிப்பதிவாளரும் இருப்பதால் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் இது அமரகாவியம் இல்லை. அழிந்த காவியம். ஆர்யாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.





Vijay Antony's mutalpatamana 'I' is the second film in the film directed by Jeeva Shankar. The film starring Arya's brother,. Arya's own company to produce the film. Nayantara to act in films that are not covered by the puramosankalukke promotion of the film has come to not only look at the film's kilaimaksai wept all the free publicity that the media raised expectations for a movie was great. The director did meet those expectations? If that seems unlikely.

Sathya first scene go from jail to court, call the police. On the way to the story of Satya pilaspektan. Sathya, Mia Jar students studying in the school. Satya love with Mia's boyfriend. For the love of a friend who went to Emissary shock to Satya Mia, Mia Sathya is in love. This caused confusion, the story problems. Why did he go to jail for saying that Sathya climax.

Only the last half hour of the film is the item. Tuvist with an unexpected climax. But for those few minutes to sit and watch the whole movie? I doubt that.

Love coming to school season, they put all this glamor clothes that do not allow the school in any town. Ottivitukirar first one-hour film director ordinary love scene. I was in the movie in which there is momentum. But for the last half-hour shows him a compliment.

Sathya, Mia, both worked well. Another is to say that Arya shaped. Choose a good story, and starring Mia George definitely has a good future.

In the last half an hour from the beginning of the momentum given by the director of the film would go somewhere. There is currently no resistance to the love of their parents in the 1980s. Parents right now, katalippavarkalum are OK with good compost. Why did you choose such a story at this time is unknown director. Naturally, there are many scenarios.

None of the songs did not register in the mind. The background music is well done,. Debutant Good shots because the director is a cinematographer.

Overall it was not amarakaviyam. Epic crashes. Deep sympathy for Arya.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!