64 பிட் ஸ்னாப்ட்ராகன் 410 SOC கொண்ட ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் அறிமுகம் | Huawei Honor smartphone with a 4-play 64-bit Snapdragon 410 SOC Introduction

ஹவாய் நிறுவனம் ஹவாய் ஹானர் 4 ப்ளே புதிய ஸ்மார்ட்போனை CNY 799 (சுமார் ரூ. 7,921) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் மட்டும் கிடைக்கும், அதன் உலக வெளியீடு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை.

ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் Adreno 306 ஜி.பீ.யூ (320MHz) மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது மற்றும் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

இதில் ஒரு 10 பாயின்ட் தொடு ஆதரவு டிஸ்ப்ளே வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எமோசன் UI 2.3 இணைசேர்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பேக் இலுமினேடட்(back illuminated) CMOS பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.

ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்ஃபோனில் ப்ளூடூத் 4.0 ஆதரவு, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ், 3ஜி மற்றும் 4G LTE இணைப்பு விருப்பங்கள் வழங்குகிறது. இது ஒரு 2000mAh Li அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 142.95x72x8.5mm அளவிடுகிறது, சுமார் 160 கிராம் எடையுடையது மற்றும் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வருகிறது.

ஹவாய் ஹானர் 4 ப்ளே ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
  • இரட்டை சிம்,
  • 64 பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 (MSM8916) ப்ராசசர்,
  • Adreno 306 ஜி.பீ.யூ,
  • ரேம் 1GB,
  • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • ப்ளூடூத் 4.0 ஆதரவு,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • ஜிபிஎஸ்/ எ-ஜிபிஎஸ்,
  • 3ஜி,
  • 4G LTE,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 2000mAh Li அயன் பேட்டரி,
  • 160 கிராம் எடை.
Huawei Honor smartphone with a 4-play 64-bit Snapdragon 410 SOC Introduction

Hawaii Institute of Play, a new smartphone Huawei Honor 4 CNY 799 (approx Rs. 7,921) introduced in the price. The smartphone is now available in China, so there is no word on the release.

Huawei Honor smartphone with 4-Play Adreno 306 GPU (320MHz) and coupled with 1GB of RAM for 64-bit 1.2GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916) processor powered by. 4 Play Honor smartphone offers Dual SIM support and a 5-inch HD IPS display features a resolution of 720x1280 pixels.

It comes with a 10-point touch display support. Emotion UI 2.3 is paired with a smartphone running Android 4.4 kitket. 8 megapixel with LED flash on the Huawei Honor smartphone pack of 4 playoff iluminetat (back illuminated) CMOS rear camera and 2 megapixel front-facing camera. Which can be expanded up to 32GB via micro SD card comes with 8 GB of built-in storage.

Huawei Honor smartphone with 4-Play support for Bluetooth 4.0, Wi-Fi 802.11 b / g / n, GPS / A-GPS, 3G and 4G LTE connectivity options. It is powered by a 2000mAh Li-Ion battery. It 142.95x72x8.5mm measures, and weighs about 160 grams and comes in black and white colors.

Huawei Honor smartphone with 4 playoff notes:

5 inch HD IPS display with 720x1280 pixel resolution,
Dual SIM,
64-bit 1.2GHz quad-core Qualcomm Snapdragon 410 (MSM8916) processor,
Adreno 306 GPU,
RAM 1GB,
8 megapixel rear camera,
2-megapixel front-facing camera,
That can be expanded up to 32 GB via micro SD card, 8 GB of built-in storage,
Bluetooth 4.0 support,
Wi-Fi 802.11 b / g / n,
GPS / A-GPS,
3 G,
4G LTE,
Android 4.4 kitket,
2000mAh Li-Ion battery,
Weight of 160 grams.

Comments

Popular posts from this blog

முதலிரவில் பெண்கள் செய்யும் அந்தரங்க ரகசியங்கள் என்ன தெரியுமா..!!!!???

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!