வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார், கிருஷ்ண பூனியா 4-வது இடம் || Puniya disc thrower Seema won gold, Krishna puniya 4-th place
தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வட்டுஎறிதல் வீராங்கனை சீமா பூனியா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவுக்கு 5-வது தங்கம் ஆகும்.
இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் 4-வது முயற்சியில் 61.03 மீட்டர் தூரம் வட்டு எறிந்த சீமா பூனியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் 59.35 மீட்டர் மற்றும் 59.03 மீட்டர் என்ற இலக்கை எட்டிய சீன வீராங்கனைகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். முன்னணி வீராங்கனையான கிருஷ்ண பூனியா (55.57 மீட்டர்) 4-வது இடத்தையே பிடித்தார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சீமா பூனியா, இந்த ஆண்டு சிறந்த வெற்றிகளை பதிவு செய்திருக்கிறார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், முதல் முறையாக ஆசிய போட்டியிலும் பதக்கம் வென்றுள்ளார்.
In South Korea, the ongoing Asian Games gold medal in the Indian vattuerital puniya Seema record player. Asian Games gold for India is ranked 5.
Today the disc throwing 61.03 meters in an attempt to match the 4-disc thrown puniya Seema got the gold medal. 59.35 meters and 59.03 meters in the competition, the goal is met, the Chinese women won silver and bronze medals respectively. Krishna leading player puniya (55.57 meters), finishing 4th.
Seema puniya from the state of Haryana, this year has recorded excellent victories. He won a silver medal at the Commonwealth Games in Glasgow, the first time he won the Asian Championship medal.

Comments
Post a Comment