சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும் -மகர இராசி Capricorn Zodiac
மகர இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் லாப சனியாக வருகிறார். 12-3-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போகிறார். பொதுவாக 3-6-11-ல் சனி அமர்ந்தாலே இராஜயோகம்தான். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும். வரன்கள் தேடி வரும். வீடு, மனை வாகனம் அமையும். செல்வந்தர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிவினை-சச்சரவு தீரும். ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கரை தேவை. சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும். ஆடம்பர செலவு குறையுங்கள். நசிந்த தொழில், மீண்டும் புத்துணர்வு பெற வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு அமையும். லாப சனி யோக சனியே. உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆஞ்சனேயரை வணங்குங்கள். நீலம் அல்லது கருப்பு வஸ்திரத்தை சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அணிவித்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
ஏனைய ராசியினரின் பலன்கள் இங்கே>>>
Dear Capricorn Zodiac - 02.11.2014 Lord Saturn in your sign on Saturday of the 11-second spot is for profit. Whistle-specific master's dominant 12-3 amarappokirar the star. Generally amarntale irajayokamtan Saturday 3-6-11. No longer will you be fortunate in touch soil. Worst-tanatipati, 11, is thought to happen. Academic progress, may be adopted by all cramped Important function. Proposals will be looking for. Real Estate, Land vehicle is. Rich in friendship, help is also available. Will be looking for the opportunity to work abroad. I can guarantee the unity of husband and wife. Partition-dust will be resolved. Birth, place of 5-th, 8-th place finish Saturday to view the health of the drift, it's not much. In the health care needs of parents. Focus on asset acquisitions. Avoid wasting hostile. Reduce the cost of luxury. Nacinta industry, refreshing way to get back to birth. Children, job, marriage will happen very good chance. Saturday Yoga caniye dividends. Science Stars amends for your sign! Worship Hanuman to take care. Blue or black cloak and boots on Saturday to worship Sani. Canisvara Lord who gives you the advantage!

Comments
Post a Comment