1 மணி நேரத்தில் இரண்டு முறை கற்பழிப்பு: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை (வீடியோ இணைப்பு) || the woman suffered abuse
அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் 31 வயது பெண் ஒருவர் நிக்கோலஸ் (Nicoles age - 17) என்ற இளைஞர் ஒருவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இவர் வீட்டிற்கு செல்வதற்காக அங்கு வந்த நபரிடம் உதவி கேட்ட போது ஜாக்சன் (Jackson age - 20) என்ற மற்றொரு நபரும் அவரை இரண்டாவதாக கற்பழித்துள்ளார்.
இவர் இரவு மது அருந்தகத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நபர் அவரை கீழே தள்ளி கற்பழித்துவிட்டு பின்னர் சுட்டுவிடுவதாக மிரட்டி, அவரின் பணப்பையையும் எடுத்து சென்றுள்ளார்.
தற்போது இவர்கள் இருவரின் மீதும் கொள்ளை, கற்பழிப்பு, தாக்குதல் என வழக்கு பதிவு செய்து ப்ருக்கிலின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 At the time of the rape of two times: the woman suffered abuse (video link)
In the United States, a woman twice in one hour கற்பழிக்கப்பட்டுள்ளது great shock.
The 31-year-old woman in the New York City Nicholas (Nicoles age - 17), a young man by the கற்பழிக்கப்பட்டுள்ளார்.
Then when he asked for help from the person who came to the home of Jackson (Jackson age - 20) that another person has raped her second.
On the night this incident happened on the way home from alcohol aruntakat.
This person then shooting him down and threatened karpalittuvittu, he took the purse was gone.
They both now and robbery, rape, assault, and the case is handed over to the Criminal Court of prukkil.
Comments
Post a Comment