யாழில் இரு குழுக்களிடையே மோதல்: ஒருவர் படுகாயம், பஸ் சேதம்

மேற்படி மோதல் சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த 22 வயதுடை தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் என்ற இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்- கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் சம்வத்துடன் தொடர்டைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Comments
Post a Comment