ஆன்ட்ராய்டு L மொபைல் உலகை ஆட்டிப்படைக்க போகும் கூகுளின் அடுத்த அதிரடி Android L

ஆன்ட்ராய்டு L - கூகுளின் புதிய மொபைல் இயங்குதளம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஆன்ட்ராய்டு கூகுளின் மொபைல் போனுக்கான இயங்குதளம். உலகின் மூன்றில் இரண்டு பங்கு மொபைல் போன்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் தான் இயங்குகிறது. அதன் வரிசையில் ஆன்ட்ராய்டு L மொபைல் உலகத்தையே மாற்றியமைக்கும் என்பது கூகுளின் நம்பிக்கை.


ஆன்ட்ராய்டு L ஜூன் 25. 2014 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு கூகுளின் nexus-சில் சோதனை ஓட்டமாக செயல்ப்படுதப்பட்டுள்ளது

ஆன்ட்ராய்டு L சிறப்பம்சங்கள் :

New Interface Design

ஆன்ட்ராய்டு L மொபைல் டிஸ்ப்ளே தரத்தை மாற்றியமைக்கும் வகையில் அனிமேசன் , ஷடோவ்ஸ் போன்ற பல மாற்றங்களுடன் Material Design என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 
Screen Navigation , keyboard போன்றவை புதிய மாறுதல்கள் பெறுகின்றன. Home, Back அண்ட் Multitasking keys புதிய வட்டம், சதுர வடிவில் புதிய உருவம் பெறுகின்றன

3டி Multitasking

ஆன்ட்ராய்டு L இயங்குதளத்தில் மெனுக்கள் 3d வடிவம் பெறுகின்றன

Enhanced notifications

இதன் மூலம் பயனாளி போனை அனலாக் செய்யாமலே நோடிபிகேசனை படிக்கவோ, அழிக்கவோ முடியும்

64-bit CPU support

ஆப்பிளை தொடர்ந்து ஆன்ட்ராய்டும் 64-bit இயங்குதளத்தில் இயங்கும் வண்ணம் செய்ல்ப்படுதப்பட உள்ளது

Apps go faster

ஆன்ட்ராய்டு L இயங்குதளத்தில் Apps மிகவும் விரைவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 
கணினியில் உள்ளது போன்றே கிராபிக்ஸ் கார்டு பயன்படுத்தும் வகையில் ஆன்ட்ராய்டு L வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் விளையாட்டுகள் மிகச் சிறப்பாக அமையும்

Improved battery life

ஆன்ட்ராய்டு L லில் ஒவ்வொரு பாகமும் சிறப்பாக பயன்படுதப்பட்டுள்தால் பேட்டரி செயல்திறன் கணிசமாக அதிகரிக்கும்

More security features

ஆன்ட்ராய்டு L மிகவும் பாதுகாபிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போன் தொலையும் பட்சத்தில் அதை செயலிழக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது சீக்ரெட் மோடில் நோடிபிகேசன் காட்டாது

Better enterprise integration

இதில் அடுத்த பதிப்பிற்கு மாறும் போது பயனாளியின் தகவல்களை அதே போனில் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

Android apps for productivity

கூகிள் sildes எனப்படும் அப்ப்ளிகேசனை மூலம் மொபைல் போனுக்கான ப்ரெசெண்டசன் app தாயாரித்து மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ப்ளிகேசனை பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது

ஆன்ட்ராய்டு L கூகுளின் அடுத்த மொபைல் இயங்குதளம் உலகை மாற்றியமைக்கும் மற்றும் ஆன்ட்ராய்டு L படித்தவர்களுக்கு லட்சங்களில் வேலை உறுதி.


இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood