புளோரிடோ கடற்கரையை பரபரப்பாக்கிய காதல் ஜோடி!- வீடியோ இணைப்பு

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ கடற்கரையில், பட்டப்பகலில் பலரது முன்னிலையில் எவ்வித கூச்சமும் இன்றி உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்த Caballero மற்றும் Elissa Alvarez என்ற காதல் ஜோடி பீச்சில் நீச்சலுடையில் குளித்துக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் திடீரென கடற்கரையில் உள்ள மணலில் படுத்து உடலுறவில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு வயதான பெண், முதலில் காதலர் இருவரும் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டதாக எண்ணினார். ஆனால் சிறிது நேரம் கழித்து இருவரும் எழுந்து மீண்டும் கடலில் குளிக்க சென்றுள்ளனர்.

18+

Video இங்கே >>>

இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடற்கரைக்கு வந்த பொலிஸார், காதல் ஜோடியை கைது செய்துள்ளனர்.

பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood