செல்லினம் – Android போனில் தமிழில் டைபிங் செய்ய சிறந்த அப்ளிகேசன்

தமிழ் மெல்ல இனி சாகும் என்ற கூற்றை பொய்யாக்கும் வண்ணம் எத்தனை அதிநவீன தொழில்நுட்பம் வந்தாலும் அதனுள் தமிழை பொருத்தி அழகுபார்ப்பது தமிழனின் திறமை.
அந்தவகையில் கணினி தமிழிலிருந்து செல்போன் தமிழ் என்றாகிவிட்டது. அதற்கேற்றாற்போல் Android போன்களில் தமிழில் தட்டச்சு செய்ய ஒரு அருமையான அப்ப்ளிகேசன் தான் செல்லினம்.



செல்லினம் மூலம் தமிழில் எளிதாக Android போன்களில் தட்டச்சு செய்யலாம்

முதலில் செல்லினம் (Sellinam) அப்ப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam&hl=en

பின்பு இதனை அக்டிவேட் செய்ய

போனில் Settings -> Language and Input Settings செல்லவும்


அடுத்து வரும் பாக்ஸில் sellinam தேர்வு செய்யனும்

பின்பு உங்கள் கிபோர்ட் சாதனத்தில் டைப் செய்யும் போது போனின் இடதுகை ஓரத்தில் கிபோர்ட் பட்டனை ட்ராக் செய்து கொண்டு வாருங்கள். இப்போது ஆங்கிலமா அல்லது செல்லினாமா என கேக்கும் இடத்தில செல்லினத்தை தேர்வு செய்து தமிழ் டைபிங்கை தொடங்குங்கள்

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood