Android 5.0 இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின

கூகுள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களுக்கான Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இவ் இயங்குதளத்தின் டெவெலொப்பர் பதிப்பின்(Developer) பயனர் இடைமுகத்தினை உள்ளடக்கிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதில் Home Screen இல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர 5,000 புதிய APIs (Application programming interface) இனை உள்ளடக்கியதாகவும் Android 5.0 இயங்குதளதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை பின்வரும் இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

http://developer.android.com/preview/index.html



Comments

Popular posts from this blog

(PHOTOS) அடிக்கடி, உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள்…!!

பல முறை உச்சம் பெறும் பெண்கள் Video

ஹாலிவுட் செக்ஸ் படம் இந்தியாவில் தடை Hollywood